Amazon Great Indian Festival Sale 2025iPad 11, OnePlus Pad 3 மற்றும் Xiaomi Pad 7 போன்ற Tablet மாடல்களுக்கு என்னென்ன சலுகைகள் கிடைக்கும் என்பது இங்கே விளக்கப்பட்டுள்ளது.
சாம்சங் கேலக்ஸி டேப் ஏ (2020) ஒற்றை 3 ஜிபி + 32 ஜிபி வேரிய்ண்டில் வழங்கப்படும், ஆனால் இதன் ஸ்டோரேஜ் மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் வழியாக விரிவாக்கம் செய்யலாம்.