Galaxy Unpacked 2025 நிகழ்வில் Galaxy S25 சீரியஸ் செல்போன்கள் அறிமுகமானது. இதனை தொடர்ந்து சாம்சங் விரைவில் மேலும் மூன்று ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Samsung Galaxy Unpacked 2025 இந்த மாத இறுதியில் கலிபோர்னியாவின் சான் ஜோஸில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. Galaxy S25 செல்போன் சீரியஸ் பற்றிய அறிமுகமும் இதில் நடக்கிறது