Samsung Galaxy S25 செல்போன் உலகளவில் ஜனவரி 22 அன்று Galaxy Unpacked 2025 நிகழ்வில் அறிமுகப்படுத்தப்பட்டது. 128GB மாடல் இந்தியாவில் ரூ.74,999 என அறிவிக்கப்பட்டுள்ளது.
Samsung Galaxy S25 Ultra, Galaxy S25+ மற்றும் Galaxy S25 விலை விவரங்கள் Galaxy Unpacked விழாவில் வெளியாகிறது. இந்த விழா ஜனவரி 22 ஆம் தேதி நடைபெற உள்ளது