Samsung Galaxy Z Fold 7 டீல்: அமேசானில் ரூ. 23,500 வரை விலை குறைந்துள்ளது. 200MP கேமரா, 12GB RAM கொண்ட இந்த போனின் புதிய விலை மற்றும் ஆஃபர் விவரங்களை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்
5ஜி கனெக்ட்டிவிட்டிக்கும், 25 வாட்ஸ் வேகமான சார்ஜிங்கிற்கும் இந்த மொபைல் சப்போர்ட் செய்யும் வகையில் உள்ளது. ஜூலை 3-ம்தேதி மொபைல் சந்தைக்கு வரும் என அறிவித்திருக்கிறார்கள்.