ஒப்போ ரசிகர்கள் ஆவலோடு காத்திருந்த Reno 15 சீரிஸ் லான்ச் நெருங்கிவிட்டது. இதில் புதிதாக வரும் 'மினி' மாடல் முதல் 200MP கேமரா வரை அனைத்து விவரங்களையும் தெரிந்துகொள்ளுங்கள்.
Oppo Reno 13F 5G, Reno 13F 4G செல்போன்கள் நவம்பர் 2024ல் சீனாவில் அறிமுகப்படுத்தப்பட்ட பின்னர் உலகளவில் வெளியிடப்பட்டன. Oppo Reno 13F வகைகளில் 50 மெகாபிக்சல் டிரிபிள் ரியர் கேமரா கொண்டுள்ளது