Poco M7 Pro 5G மற்றும் Poco C75 5G ஆகியவை இந்தியாவில் டிசம்பர் 17 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட உள்ளன. இதன் கேமரா மற்றும் டிஸ்ப்ளே திறன்கள் உட்பட பல தகவல்கள் வெளியாகி உள்ளது
Poco M7 Pro 5G, Poco C75 5G வரும் டிசம்பர் 17-ம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளன. Poco C-சீரிஸ் ஸ்மார்ட்போன் சோனி கேமராவுடன் வருகிறது. Poco C75 5G ஆனது Snapdragon 4s Gen 2 SoC சிப்செட் உடன் வரும்