ஒட்டுமொத்த Foldable செல்போன்களுக்கும் ஆப்பு வச்ச Google
கூகுள் நிறுவனத்தின் Pixel 9 Pro Fold செல்போன் இந்தியாவில் அறிமுகமாகி உள்ளது. கூகுள் நிறுவனம் அதன் பிக்சல் 9 சீரிஸில் உள்ள நான்கு மாடல்களையுமே இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. இது Google Tensor G4 Chipset மூலம் இயக்கப்படுகிறது.