Oppo Reno 3 Pro, 44 மெகாபிக்சல் முதன்மை சென்சார் மற்றும் 2 மெகாபிக்சல் இரண்டாம் நிலை சென்சாருடன் hole-punch டிஸ்பிளேவில் இரட்டை செல்பி கேமரா அமைப்பை பட்டியலிடப்பட்டுள்ளது.
Oppo Reno 2 ஸ்மார்ட்போன் 36,990 ரூபாய் என்ற விலையில் அறிமுகமாகியுள்ளது. Oppo Reno 2Z ஸ்மார்ட்போனிற்கு 29,990 ரூபாய் என விலை நிர்ணயிக்கப்படுள்ளது. Oppo Reno 2F விலை பற்றி எந்த தகவலும் வெளியாகவில்லை.
கூகுள் பிக்சல் 3, மோட்டோரோலா ஒன் பவர், ஹானர் 9N, போக்கோ F1 மற்றும் நோக்கியா 6.1 ஆகியவை ஃப்ளிப்கார்ட் மாத இறுதி 'மொபைல் ஃபெஸ்ட்' விற்பனையில் தள்ளுபடியைப் பெற்றுள்ளன.