ஆண்ட்ராய்டு 10 அப்டேட் பெறும் ஓப்போ போன்கள்! 

பேஸ்புக்கில் பகிரலாம் ட்வீட் பகிர் Snapchat ரெட்டிட்டில் கருத்து
ஆண்ட்ராய்டு 10 அப்டேட் பெறும் ஓப்போ போன்கள்! 

ஓப்போ ரெனோ இசட் மென்பொருள் பதிப்பு CPH1979_C.21-ஐப் பெறுகிறது

ஹைலைட்ஸ்
 • சோதனை பதிப்பில் பதிவுபெற்ற பயனர்களுக்கான அப்டேட்டுகளை ஓப்போ வெளியிடுகிறது
 • ஓப்போ ரெனோ 2 CPH1907PUEX_11.C.25 உருவாக்க எண்ணை கொண்டுள்ளது
 • ஓப்போ R17 போன்கள் CPH1879EX_F.03 உருவாக்கத்தைப் பெறுகின்றன

ஓப்போ ரெனோ 2, ஓப்போ ரெனோ இசட், ஓப்போ எஃப் 11, ஓப்போ எஃப் 11 புரோ, ஓப்போ ஏ 9, மற்றும் ஓப்போ ஆர் 17 ஆகிய Oppo போன்கள் ஆண்ட்ராய்டு 10 அப்டேட்டை பெறத் தொடங்கியுள்ளன. 


அப்டேட்டில் உள்ள அம்சங்கள்:

புதிய ஆண்ட்ராய்டு 10-அடிப்படையிலான ColorOS 7 அப்டேட், புதிய UI, வழிசெலுத்தல் சைகைகள் 3.0, நேரடி வால்பேப்பர்கள், கணினி அளவிலான டார்க் மோட் மற்றும் பலவற்றைக் கொண்டுவருகிறது. இந்த அப்டேட் உகந்த ஸ்மார்ட் சைடுபார் மற்றும் உகந்த 3-விரல் ஸ்கிரீன்ஷாட் அம்சத்தையும் தருகிறது. 


பதிப்பின் விவரங்கள்:

Oppo F11, Oppo F11 Pro மற்றும் Oppo A9 ஆகியவை ஒரே ஃபார்ம்வேர் பதிப்பான CPH1969EX_11.C.20-ஐப் பெறுகின்றன. 
Oppo Reno Z, CPH1979_C.21 என்ற மென்பொருள் பதிப்பை பெறுகிறது. 
Oppo Reno 2, CPH1907PUEX_11.C.25 என்ற மென்பொருள் பதிப்பை பெறுகிறது.
Oppo R17 போன்கள், CPH1879EX_F.03 என்ற மென்பொருள் பதிப்பை பெறுகின்றன. 


அப்டேட்டின் விவரங்கள்:

இந்த அப்டேட்டை, வலுவான வைஃபை இணைப்பின் கீழ் போன் சார்ஜில் இருக்கும் போது பதிவிறக்கம் செய்து இன்ஸ்டால் செய்யவும். நிறுவனம் ஒரே சேஞ்ச்லாக்கை அனைத்து ஓப்போ போன்களுக்கும் வெளியிட்டுள்ளது. முழு சேஞ்ச்லாக் கீழே குறிப்பிடப்பட்டுள்ளது:

[Visuals]

 • Brand new borderless design makes visuals more attractive and operation more efficient.
 • Added OPPO Sans as the default font. The new font delivers a refreshing feel and fits well with OPPO's pursuit of blending beauty and technology.

[Smart Sidebar]

 • Optimised user interfaces and improved one-handed operation.
 • Drag an app out of Smart Sidebar to open it in Split-screen mode.
 • Added two settings: Assistive Ball Opacity and Hide Assistive Ball on Fullscreen App.
 • Optimised the Floating Window feature for more apps.
 • Added a bubble: A bubble is displayed when you open an app in a floating window from the Smart Sidebar. Tap the bubble to collapse and open the app.

[Screenshot]

 • Optimised 3-Finger Screenshot: Use 3 fingers to touch and hold the screen and swipe your fingers to adjust the screenshot size. Use 3 fingers to touch and hold the screen and swipe your fingers outwards to capture a long screenshot.
 • Added screenshot settings: You can adjust the position of the screenshot preview floating window and set the screenshot sound.
 • Optimised screenshot preview floating window: After taking a screenshot, drag it up and release to share it, or drag it down and release to take a long screenshot.

[Navigation Gestures 3.0]

 • New gesture: Swipe inward from both sides of the screen and then hold to switch to the previous app.
 • Optimised gestures: All gestures are supported in landscape mode.

[System]

 •  Added Dark Mode: Protects your eyes while reducing power consumption.
 • Added Focus Mode: Shields you from outside distractions when you are learning or working.
 • Added all new charging animation.
 • Optimised the Quick Settings user interface for easier one-handed operation.
 • Swipe left or right to ignore banner notifications.
 • Added a pause function for screen recording.
 • Added a floating window and settings for screen recording.
 • New sounds added for file deletion, calculator key touches, and compass pointer.
 • Optimised system pre-loaded ringtones.
 • Added TalkBack floating prompts for Accessibility.
 • Colour Accessibility Mode added to improve the user experience for visually impaired users.
 • New management function for recent tasks: You can view memory information about recent tasks and lock apps.

[Games]

 • Optimised visual interaction for Game Space.
 • Optimised the startup animation for Game Space.

[Home Screen]

 • More live wallpapers.
 • Added Art+ static wallpapers.
 • Customise whether to open Global Search or the notification drawer when swiping down on the Home screen.
 • Customise the size, shape, and style of app icons on the Home screen.
 • Swipe up on the Lock screen to switch unlock methods.
 • Optimised the graphic design of password unlocks to facilitate one-handed operations.
 • Supported live wallpapers on the Lock screen.
 • More screen-off clock styles.
 • Added a simple Home screen mode, featuring larger fonts and icons and a clearer layout.

[Security]

 • Connect your phone to Wi-Fi networks using a random MAC address to avoid targeted ads and protect your privacy.

[Tools]

 • In Quick Settings or Smart Sidebar, you can open Calculator in a floating
 • Added the trim feature in Recordings.
 • Added the Weather (dynamic) ringtone, which automatically adapts to the current weather.
 • Added weather-adaptive animations in Weather.

[Camera]

 • Optimised the Camera UI for better user experience.
 • Optimised the Timer UI and sound.

[Photos]

 • Optimised the Album UI for a clear hierarchy and quick lookup of photos.
 • Added Album Recommendations that recognises more than 80 different scenes.

[Communications]

 • OPPO Share now supports sharing files with vivo and Xiaomi devices.
 • Optimised the Contacts UI for a more efficient experience.

[Settings]

 • Search Settings now supports fuzzy match and contains a search history.

[Applications]

 • Soloop Video Editor: Create your video with one tap.
 • Added DocVault, an app for easy management and use of your digital ID cards (available only on phones sold in India).
 • Design
 • Display
 • Software
 • Performance
 • Battery Life
 • Camera
 • Value for Money
 • Good
 • Sturdy and well built
 • Smooth performance
 • Long battery life
 • Good cameras
 • Bad
 • No 4K video recording
 • Micro-USB port
 • Hybrid dual-SIM slot
Display 6.53-inch
Front Camera 16-megapixel
Rear Camera 48-megapixel + 5-megapixel
RAM 6GB
Storage 64GB
Battery Capacity 4000mAh
OS Android 9
Resolution 1080x2340 pixels
 • Design
 • Display
 • Software
 • Performance
 • Battery Life
 • Camera
 • Value for Money
 • Good
 • Smooth performance
 • Decent battery life
 • Good daylight camera performance
 • Bad
 • Voices on calls sound hollow
 • Bloatware and spammy notifications
 • Slightly expensive
Display 6.55-inch
Front Camera 16-megapixel
Rear Camera 48-megapixel + 13-megapixel + 8-megapixel + 2-megapixel
RAM 8GB
Storage 256GB
Battery Capacity 4000mAh
OS Android 9.0 Pie
Resolution 1080x2400 pixels
Display 6.40-inch
Processor MediaTek Helio P90 (MT6779)
Front Camera 32-megapixel
Rear Camera 48-megapixel + 5-megapixel
RAM 6GB
Storage 256GB
Battery Capacity 4035mAh
OS Android Pie
Resolution 1080x2340 pixels
கருத்து

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

பிற மொழிக்கு: English বাংলা
 
 

விளம்பரம்

Advertisement

#சமீபத்திய செய்திகள்
 1. Redmi K30 அல்ட்ரா ஸ்மார்ட்போன் அறிமுகம்.. விலை மற்றும் சிறப்பம்சங்கள் இதோ!
 2. Redmi Note 9: அறிமுகமான முதல் மாதத்திலேயே MIUI 12 சாப்ட்வேர் அப்டேட்!
 3. Google People Cards அறிமுகம்: இனி உங்கள் பெயரைத் தேடினாலே கூகுளில் கிடைத்துவிடுவீர்கள்!
 4. ஏர்டெலில் ரீசார்ஜ் செய்யாத வாடிக்கையாளர்களுக்கு 1ஜிபி இலவச டேட்டா!
 5. இந்தியாவில் Mi Note 10 Lite ஸ்மார்ட்போன் Mi 10i என்ற பெயரில் அறிமுகம்
 6. ரெட்மி நோட் 8 ப்ரோ ஸ்மார்ட்போனின் 'அட்டகாசமான' புதிய வேரியன்ட் அறிமுகம்!
 7. BSNL நெட்வொர்க்கில் புதிதாக BookMyFiber அறிமுகம்! இனி ஈசியாக பிராட்பேண்ட் பெறலாம்!
 8. WhatsApp Update: இனி ஷேர் சாட் வீடியோவை வாட்ஸ்அப்பிலும் பார்க்கலாம்!
 9. Samsung Galaxy A51ஸ்மார்ட்போனின் விலை குறைப்பு! கேஷ்பேக் ஆஃபரும் அறிவிப்பு!!
 10. சாம்சங் கேலக்ஸி நோட் 20, நோட் 20 அல்ட்ரா அறிமுகம்! விலை மற்றம் சலுகை விவரங்கள் இதோ!
© Copyright Red Pixels Ventures Limited 2020. All rights reserved.
Listen to the latest songs, only on JioSaavn.com