மே மாதம் அறிமுகமான Reno 12 தொடரின் வாரிசாக Oppo Reno 13 சீரிஸ் சீனாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. இது Oppo Reno 13 மற்றும் Reno 13 Pro உள்ளிட்ட இரண்டு மாடல்களைக் கொண்டுள்ளது
Oppo Reno 13 சீரிஸ் விரைவில் சீனாவில் அறிமுகம் செய்யப்படும் என தகவல் வெளியிடப்பட்டுள்ளது. இது ஸ்மார்ட்போன்களின் வடிவமைப்பு, ரேம் மற்றும் மெமரி பற்றிய தகவல்களை உறுதி செய்துள்ளது.