Oneplus Pad

Oneplus Pad - ख़बरें

  • Oppo Enco X3 என்னம்மா டிசைன் பண்ணி இருக்காங்க இதை
    Oppo Enco X3 அக்டோபர் 24ல் சீனாவில் Oppo Find X8 சீரியஸ் செல்போன்கள் Oppo Pad 3 Pro அறிமுக விழாவில் வெளியானது. இது ஆகஸ்ட் மாதம் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்ட OnePlus Buds Pro 3 ரீ-டிசைன் செய்யப்பட்டு போலவே உள்ளது
  • ஒன்பிளஸ் மாயம்! புதுசா அப்டேட் மாசாமாசம் வந்துகிட்டே இருக்கும்!
    ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன்களில் மென்பொருட்கள் மாதாந்திர அளவில் புதுப்பிக்கும் முறை ஆகஸ்ட் 2 ஆம் தேதி தொடங்கியது. இந்த புதுப்பிப்பு இந்தியா உட்பட மத்திய கிழக்கு மற்றும் ஆசியா-பசிபிக் பிராந்தியங்களில் படிப்படியாக தொடங்கியுள்ளது.
  • பணத்தை எண்ணி வெச்சுக்கோங்க OnePlus Nord 4 வந்தாச்சு
    OnePlus Nord 4 இந்தியாவில் ரூ.29,999 ஆரம்ப விலையில் அறிமுகப்படுத்தப்பட்டது. புதிய தலைமுறை Nord சீரிஸ் ஸ்மார்ட்போன் பயனர்களுக்காக பல அம்சங்களை வைத்திருக்கிறது. பல மாதங்களுக்கு பிறகு மிலன் நகரில் நடந்த "சம்மர் வெளியீட்டு நிகழ்வில்" OnePlus Nord 4 அறிவிக்கப்பட்டது. இதே விழாவில் OnePlus Watch 2R, Nord Buds 3 Pro மற்றும் Pad 2 போன்ற பல சாதனங்களும் வெளியிடப்பட்டது.
  • OnePlus செம்மையா கொண்டு வந்து இறக்கப்போகுது
    புதிய ஸ்மார்ட்போன், டேப்லெட், ஸ்மார்ட் வாட்ச், இயர்பட்ஸ் என நீங்கள் எந்தவொரு புதிய டிவைஸ் வாங்க திட்டமிட்டு இருந்தாலும் அதை ஜூலை 16 ஆம் தேதி வரையிலாக தள்ளிப்போடவும். ஏனென்றால் ஒன்பிளஸ் நிறுவனமானது ஜூலை 16 ஆம் தேதியன்று அதன் புதிய தயாரிப்புகளை அறிமுகம் செய்யவுள்ளது.
  • OnePlus Pad Pro செல்போன் பேட்டரி பவர் தெரியுமா?
    ஒன்பிளஸ் நிறுவனம் அதன் புதிய தயாரிப்புகளின் தொகுப்பை வெளியிட்டுள்ளது. ஸ்மார்ட்போன், டேப்லெட், ஸ்மார்ட்வாட்ச் மற்றும் TWS இயர்போன்கள் ஆகியவை இதில் அடங்கும். அதிகாரப்பூர்வ வெளியீடு ஜூன் 27 அன்று சீனாவில் நடந்தது. ஒன்பிளஸ் வாட்ச் 2 மற்றும் ஏஸ் 3 ப்ரோ ஸ்மார்ட்போனின் புதிய கிலேசியர் பேட்டரி தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது. OnePlus Pad Pro டேப்லெட்டைப் பற்றிய ஏராளமான தகவல்கள் இப்போது வெளியிடப்பட்டுள்ளது.

Oneplus Pad - वीडियो

விளம்பரம்

விளம்பரம்
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.
Trending Products »
Latest Tech News »