ஓலா எலக்ட்ரிக் பைக் இந்தியாவில் ஆகஸ்ட் 15 ஆம் தேதி தமிழ்நாட்டில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இப்போது ஓலா எலெக்ட்ரிக் பைக்கின் முன் பக்கத்தை வெளிக்காட்டக் கூடிய டீசர் படம் வெளியிடப்பட்டு உள்ளது.
கடந்த வெள்ளியன்று கர்நாடக போக்குவரத்துத் துறை அமைச்சகம். அனுமதியின்று கடந்த ஆறு மாதமாக பைக் டாக்ஸி என்ற சேவையை ஓலா நடத்தி வருவதாகவும், அதனால் ஓலாவின் லைசென்ஸை இடைநீக்கம் செய்வதாக அறிவித்தது.