மார்ச் 4 ஆம் தேதி உலகளவில் Nothing Phone 3a தொடர் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. Nothing Phone 3a செல்போனில் 50 மெகாபிக்சல் டிரிபிள் ரியர் கேமரா அமைப்பு உள்ளது
Nothing Phone 3a செல்போன் மார்ச் 4 வெளியீட்டு நிகழ்வின் போது வெளியிடப்படும் என தெரியவந்துள்ளது. இது 12ஜிபி ரேம்+256ஜிபி மெமரி கொண்டிருக்கும் என கூறப்படுகிறது