ரூம் போட்டு யோசிச்சு CMF Phone 1 ரெடி பண்ணாங்கலா?
Nothing நிறுவனத்துக்கு சொந்தமான CMF பிராண்டு புதிதாக மூன்று முக்கியமான சாதனங்களை அறிமுகம் செய்துள்ளது. இதில்CMF Phone 1 சாதனத்துடன், CMF Buds Pro 2 மற்றும் CMF Watch Pro 2 போன்ற சாதனங்களும் அறிமுகம் செய்யப்பட்டது.