Motorola Razr 50

Motorola Razr 50 - ख़बरें

  • Motorola Razr 50s வெயிட் பண்ணும் போதே வெறி ஆகுதே
    Motorola Razr 50s ஆனது Lenovo நிறுவனத்தின் அடுத்த மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் மாடலாக இருக்க போகிறது. 8 GB RAM மற்றும் octa-core SoC கொண்டுள்ளது. ஆண்ட்ராய்டு 14 மூலம் இயக்கப்படுகிறது
  • மாஸ்சா வந்துட்டான் Motorola Razr 50 இனி எல்லாமே மெர்சல்
    லெனோவாவுக்கு சொந்தமான மோட்டோரோலா பிராண்டிலிருந்து அடுத்து வெளியாகும் இருக்கும் செல்போன் மாடல்தான் Motorola Razr 50. இது சாம்சங் ஹையர் எண்ட் செல்போன்களுக்கு செம்ம போட்டியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் சாம்சங் டாப் மாடல் போன்களுக்கு நிர்ணயித்த விலையை விட, Motorola Razr 50 விலை மிக குறைவாக இருக்கும்.
  • கொஞ்சம் பல்லை கடிச்சிக்கிட்டு வெயிட் பண்ணுங்க Motorola Razr 50 Ultra வருது
    Motorola Razr 50 Ultra புதிய வண்ணங்களில் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஜூலை மாதம் உலகளவில் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன் அறிமுகத்திற்கு முன்னதாக Motorola Razr 50 Ultra ஸ்மார்ட்போனின் புதிய வண்ணங்கள் குறித்த அப்டேட்கள் கசிந்துள்ளது. கருப்பு, நீலம், பழுப்பு, பச்சை, ஆரஞ்சு மற்றும் பீச் ஃபஸ் என ஆறு நிறங்களில் வெளிவர உள்ளது. Tags: Motorola Razr 50 Ultra, Motorola, Motorola Mobile

Motorola Razr 50 - वीडियो

விளம்பரம்

விளம்பரம்
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.
Trending Products »
Latest Tech News »