ரெட்மி நோட் 9 ப்ரோவின் உள்ளே Qualcomm's ஸ்னாப்டிராகன் 720 ஜி சிப்செட், 6 ஜிபி எல்பிடிடிஆர் 4 எக்ஸ் ரேம் மற்றும் 128 ஜிபி வரை யுஎஃப்எஸ் 2.1 ஸ்டோரேஜ் உள்ளது.
MIUI 11 புதிய அம்சங்களில் புதிய minimalistic design, புதிய dynamic sound effects, புதிய MI File Manager app, Floating Calculator, Steps Tracker மற்றும் பல உள்ளன.