எம்ஐ ஸ்மார்ட் பல்பு 25,000 மணி நேரங்கள் நீடித்து உழைக்கும்.
ஷாவ்மி நிறுவனம் அறிமுகம் செய்துள்ள புதிய ஸ்மார்ட் பல்பு
ஷாவ்மி நிறுவனம் தரப்பில் புதிதாக ஒரு ஸ்மார்ட் பல்பு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் விலை மற்றும் சிறப்பம்சங்கள் குறித்த விவரங்களை இங்குக் காணலாம்.
ஷாவ்மி நிறுவனம் ஸ்மார்ட்போன்களை மட்டுமில்லாமல் இன்னும் சில எலெக்ட்ரானிக்ஸ் தயாரிப்புகளையும் அறிமுகம் செய்து வருகிறது. ்அந்த வகையில், தற்போது புதிதாக ஒரு ஸ்மார்ட் பல்பு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதில் வாய்ஸ் கன்ட்ரோல் இருப்பது தான் முக்கிய அம்சம்.
இந்த ஸ்மார்ட் பல்பை சாதாரணமான B22 பல்பு ஹோல்டரில் பொருத்திக் கொள்ளலாம். இது பாலிகார்பனேட் மற்றும் பிளாஸ்டிக் கிளாட் அலுமினியத்தால் ஆனது. கிட்டத்தட்ட 16 மில்லியன் வண்ணங்களை இந்த பல்பு ஒளிரச் செய்கிறது. மொபைல் ஆப் மூலமாகவும் எம்ஐ ஸ்மார்ட் பல்பை இயக்க முடியும்.
குறிப்பாக கூகுள் மற்றும் அலெக்ஸா போன்று வாய்ஸ் அசிஸ்டெண்ட் வசதியும் இந்த பல்பில் உள்ளது. இதனால் சாதாரணமாக பேசிக்கொண்டே இந்த பல்பை இயக்கலாம். 9W பவர், 950 லுமினஸ் பிரைட்னஸ், 25,000 மணி நேரங்கள் நீடித்து உழைக்கக் கூடியது. 220V முதல் 240V வரையில் 0.07A இல் இயங்கும்.
Should the government explain why Chinese apps were banned? We discussed this on Orbital, our weekly technology podcast, which you can subscribe to via Apple Podcasts, Google Podcasts, or RSS, download the episode, or just hit the play button below.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்
Apple Watch Series 12
Starts from ₹56,900
Samsung Galaxy Watch Ultra 2
Starts from ₹62,479
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹41,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹38,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹36,999
Samsung Galaxy Watch 9 (44mm)
Starts from ₹40,999
Amazon Great Indian Festival 2026: Gaming Headset Deals Under Rs. 5,000
Amazon Great Indian Festival 2026 Sale: Best Gaming Monitors Under Rs. 20,000
Amazon Great Indian Festival 2026: Best Power Bank Deals