8x டிஜிட்டலை இயக்கும் வகையில் 108 மெகாபிக்சல் கேமரா சென்சார் மூலம் ஜியோமி தனது Mi Alpha கான்செப்ட் தொலைபேசியை கடந்த மாதம் வெளியிட்டது.
5X optical zoom மற்றும் 50X digital zoom போன்றவற்றை வழங்கும் புதிய ஸ்மார்ட்போனை ஜியோமி கொண்டுள்ளது
5X optical zoom மற்றும் 50X digital zoom போன்றவற்றை வழங்கும் புதிய ஸ்மார்ட்போனை ஜியோமி கொண்டுள்ளது. இது Huawei P30 Pro மற்றும் Oppo Reno 2-க்கு கடுமையான போட்டியாளராக வருகிறது. புதிய MIUI கேமரா செயலியின் மூலம் சமீபத்திய வெளிப்பாடு கண்டறியப்பட்டுள்ளது. MIUI 11 பீட்டா உருவாக்கத்தின் ஒரு பகுதி என்று செயலி கூறுகிறது.
புதிய MIUI கேமரா செயலியில் XDA Developers கண்டுபிடிக்கப்பட்ட "Tele 5X" எனப்படும் கேமரா zoom மோட் அடங்கும். புதிய ஸ்மார்ட்போனில் 5X optical zoom-ஐ டெலிஃபோட்டோ லென்ஸ் ஆதரிக்குமா என்ற கேள்வியை கேமரா zoom மோட் முன்வைக்கிறது.
புதிய MIUI கேமரா செயலியில் "ultra tele" என அழைக்கப்படும் ஒரு அம்சம் உள்ளது, "தொலைதூர பொருட்களை அதிக நுனுக்கங்களுடன் பிடிக்க 50X zoom பயன்படுத்தவும்" என்று XDA Developers குறிப்பிட்டுள்ளனர். மேலும், ultra tele அம்சத்தின் மூலம் புதிய telephoto திறன்களைக் காட்டும் ஒரு ஐகான் உள்ளது.
![]()
இந்த ஐக்கான் மூலம் ultra tele அம்சத்தக் காட்டுகிறது
Photo Credit: XDA Developers
ஜியோமி அதன் புதிய வளர்ச்சியைப் பற்றி எந்த விவரங்களையும் வெளியிடவில்லை. இருப்பினும், 8K வீடியோ ரெக்கார்டிங் ஆதரவுடன் 30fps பிரேம் வீதத்தில் ஒரு தொலைபேசியை கொண்டு வர நிறுவனம் திட்டமிட்டுள்ளது என்று MIUI கேமரா செயலியின் முந்தைய பதிப்பு பரிந்துரைத்தது. அதே மாதிரியில் 5X digital zoom மற்றும் 50X digital zoom ஆகியவற்றை ஆதரிக்கும் புதிய telephoto camera-வும் இதில் இருக்கலாம்.
கடந்த மாதம், ஜியோமி தனது புதிய கான்செப்ட் தொலைபேசியாக 108 மெகாபிக்சல் முதன்மை கேமரா சென்சார் கொண்ட Mi Mix Alpha-வை வெளியிட்டது. 8X digital zoom வழங்கும் விதமாக கேமரா சென்சார் வடிவமைக்கப்பட்டுள்ளது.
20X digital zoom கொண்ட Oppo Reno 2 மற்றும் 50X digital zoom உடன் 5X digital zoom கொண்ட Huawei P30 Pro ஆகியவற்றை சமீபத்திய காலங்களில் பார்த்தோம். சாம்சங் தனது Galaxy S11 flagship-ஐ 108 மெகாபிக்சல் கேமரா சென்சார் மூலம் 5X optical zoom வழங்குவதாக வதந்தி பரவியுள்ளது. இதேபோல், வரவிருக்கும் Google Pixel 4-ல் 8X zoom ஆதரவை வழங்கக்கூடும் என்று சமீபத்திய அறிக்கை பரிந்துரைத்தது.
ஜியோமி தனது புதிய தொலைபேசியை மேம்படுத்தப்பட்ட கேமரா அமைப்புடன் கொண்டு வர தயாராக உள்ளது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹44,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹37,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
CMF Buds Neo True Wireless Stereo (TWS) Earphones
Starts from ₹1,999
Amazfit Cheetah 2 Ultra
Starts from ₹54,999
JBL Tune 780NC Wireless Headphones
Starts from ₹7,999
Philips 5G Smartphone India Launch Date Confirmed: Here’s What We Know
Boltt Reveals Software Update Policy for Ace 5G and Evo Ahead of September 1 Sale
Samsung Galaxy Tab S12 Ultra Allegedly Listed on Geekbench With MediaTek Dimensity 9500 Chipset