Lava Yuva Star 3 India Price: பட்ஜெட் கிங் லாவா நிறுவனத்தின் அடுத்த படைப்பு 'Yuva Star 3' இப்போது விற்பனைக்கு வந்துள்ளது. 7,499 ரூபாய் விலையில் 5000mAh பேட்டரி கொண்ட இந்த போனைப் பற்றித் தெரிந்துகொள்ளுங்கள்
Lava Yuva 4 செல்போன் யூனிசாக் டி606 சிப்செட்டுடன் நவம்பர் 28 அன்று இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. இது 230,000க்கும் அதிகமான AnTuTu புள்ளிகளை பெற்றதாக கூறப்படுகிறது
Lava Yuva 5G வெற்றியை தொடர்ந்து பட்ஜெட் ஸ்மார்ட்போனாக Lava Blaze X 5G இந்திய வாடிக்கையாளர்களுக்காக வெளியிடப்பட்டுள்ளது. இது MediaTek Dimensity 6300 SoC சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. FHD+ டிஸ்ப்ளே, 64MP பின்பக்க கேமரா மற்றும் பல அட்டகாசமான அம்சங்களையும் கொண்டுள்ளது.