ஜியோ ஃபைபர் மற்றும் ஜியோ ஏர் ஃபைபர் வழியாக ஃபைபர் இணைப்பை விரிவுபடுத்தி உள்ளது. இப்போது நிறுவனம் JioTV+ செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலமாக பயனர்கள் ஒரு ஜியோ ஏர்ஃபைபர் இணைப்புடன் இரண்டு டிவிகளை இணைக்க முடியும் என தெரிவித்துள்ளது.
லாக்டவுனில் ஜீ5 ப்ரீமியத்தின் சந்தாதாரர்கள் கணிசமாக அதிகரித்துள்ளனர் என்றும், இதனால் ஜியோவுடன் இணைந்து இந்த சிறப்பு சலுகைகளை அளிப்பதாகவும் ஜீ5 இந்தியா நிறுவனத்தின் வர்த்தக பிரிவு துணைத் தலைவர் மன்ப்ரீத் பும்ரா தெரிவித்துள்ளார்.