iPhone 16 Pro, iPhone 16 Pro Max இரண்டு செல்போன் மாடல்களும் Apple நிறுவனத்தின் Its Glowtime விழாவில் வெளியிடப்பட்டது. இவைகள் டாப்-ஆஃப்-லைன் A18 ப்ரோ சிப் மூலம் இயக்கப்படுகிறது. இது iOS 18 மாடலின் ஒரு பகுதியாக இருக்கும். புதிய Apple Intelligence அம்சங்களை கொண்டுள்ளது. இரண்டு போன்களும் மேம்படுத்தப்பட்ட அல்ட்ராவைட் ஆங்கிள் கேமராவுடன் வந்துள்ளன
iPhone 15 Plus ஆனது iPhone 15 , iPhone 15 Pro மற்றும் iPhone 15 Pro Max ஆகியவற்றை உள்ளடக்கிய சீரியஸ் மாடலாக 2023ல் வெளியானது. இதற்கிடையில் iPhone 16 செப்டம்பர் 9 ஆம் தேதி வெளியிடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு பழைய ஐபோன் மாடல்கள் மீது திடீர் சலுகைகள் மற்றும் அபார தள்ளுப்படிகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. iPhone 15 Plus வெகுவாக குறைந்துள்ளது