எதிர்பார்ப்பை எகிற விடும் Infinix Zero 40 வந்தாச்சு!
Infinix Zero 40 5G மற்றும் Infinix Zero 40 4G 108-மெகாபிக்சல் பிரதான கேமரா, 50-மெகாபிக்சல் முன்பக்க கேமராவுடன் வருகிறது. கார்னிங் கொரில்லா கிளாஸ் பாதுகாப்புடன் 6.74-இன்ச் வளைந்த AMOLED டிஸ்ப்ளே ஆகியவற்றைக் கொண்டுள்ளன. ஆண்ட்ராய்டு 16 வரை OS அப்டேட் மற்றும் மூன்று வருட பாதுகாப்பு அப்டேட் கிடைக்கிறது