Xiaomi ஆனது ஸ்மார்ட்ஃபோன்கள், ஸ்மார்ட்வாட்ச்கள் மற்றும் ஸ்மார்ட் டிவிகளுக்கான HyperOS 2 அறிமுகம் செய்துள்ளது. இது அக்டோபர் 2023ல் வெளியிடப்பட்ட HyperOS வெற்றியை அடிப்படையாகக் கொண்டது
Redmi 14R ஆனது சீனாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. Snapdragon 4 Gen 2 சிப்செட் மூலம் இது இயக்கப்படுகிறது. 8GB வரை ரேம் மற்றும் 256GB வரை மெமரி கொண்டுள்ளது. ஆண்ட்ராய்டு 14ல் இயங்குகிறது
Poco M6 Plus 5G மற்றும் Poco Buds X1 இந்தியாவில் ஆகஸ்ட் 5 முதல் விற்பனைக்கு வந்துள்ளது. Poco M6 Plus 5G செல்போன் Qualcomm Snapdragon 4 Gen 2 AE சிப்செட் மூலம் இயக்கப்படுவதால் செயல்திறன் படு பயங்கரமாக இருக்க போகிறது.