ஹானர் சமீபத்தில் இந்தியாவில் Magic 6 Pro 5G செல்போனை அறிமுகப்படுத்தியது. அடுத்து Honor Magic 7 Pro வெளிவர இருக்கிறது. இதன் பின்புற கேமரா தொகுதி LED ஃபிளாஷ் யூனிட்டுடன் மூன்று சென்சார்களுடன் காணப்படுகிறது.
ஹூவாய் நிறுவனத்தின் துணை நிறுவனமான ஹானர், ஸ்மார்ட்போன் தொழில்நுட்பத்தில் தனது புதிய கண்டுபிடிப்பான ’ஹானர் மேஜிக் 2’ போனை சீனாவில் வரும் அக்.31ஆம் தேதி வெளியிட உள்ளது