இப்படி ஒரு செல்போன் வந்தா யார் தான் வேண்டாம்னு சொல்வாங்க
ஹானர் 300 சீரிஸ் விரைவில் சீனாவில் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக ஹானர் 300 மற்றும் ஹானர் 300 ப்ரோவின் பல முக்கிய அம்சங்கள் வெளியானது. ஹானர் 300 அறிமுகத்திற்கு முன்னதாக, வண்ண விருப்பங்கள் மற்றும் முழுமையான வடிவமைப்பு விவரங்கள் இப்போது வெளியிடப்பட்டுள்ளது