கூகுள் நிறுவனம் தனது புதிய google pixel watch 3 மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. IP68 ரேட்டிங், 24 மணி நேர பேட்டரி பேக்கப் உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்களுடன் இந்த ஸ்மார்ட்வாட்ச் வெளிவந்துள்ளது.
கூகுள் நிறுவனத்தின் Google Pixel 9, Pixel 9 Pro, Pixel 9 Pro XL செல்போன் இந்தியாவில் அறிமுகமாகி உள்ளது. கூகுள் நிறுவனம் அதன் பிக்சல் 9 சீரிஸில் உள்ள நான்கு மாடல்களையுமே இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது.
கூகுள் நிறுவனத்தின் Pixel 9 Pro Fold செல்போன் இந்தியாவில் அறிமுகமாகி உள்ளது. கூகுள் நிறுவனம் அதன் பிக்சல் 9 சீரிஸில் உள்ள நான்கு மாடல்களையுமே இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. இது Google Tensor G4 Chipset மூலம் இயக்கப்படுகிறது.
பாதிக்கப்பட்ட பயனர்களுக்கு, பட்டியலிடப்பட்ட அனைத்து வங்கி ஆப்ஷன்களையும் காண்பிப்பதற்குப் பதிலாக, இந்த செயலி ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவை (SBI) மட்டுமே வழங்குகிறது என்று பல பயனர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
151.3x70.1x8.2mm என்ற அளவு கொண்ட கூகுள் பிக்சல் 3a, 147 கிராம் எடை கொண்டுள்ளது. அதே நேரம் 160.1x76.1x8.2mm என்ற அளவு கொண்ட கூகுள் பிக்சல் 3a XL, 167 கிராம் எடை உள்ளது.
Tik Tok App: டிக்டாக் நிறுவனம் இந்த தடை நீக்கத்தை வெகுவாக ஆதாரித்தது. டிக்டாக் பிளாட்ஃபார்ம் தங்களின திறமை வெளிப்படுத்தும் தளமாக இருக்கும் என்று தெரிவித்துள்ளது.