குடியரசு தின விற்பனைக்கு முன்னதாகவே சாம்சங் எஸ்24 அல்ட்ராவின் விலை குறைந்துள்ளது. ரூ. 96,000 பட்ஜெட்டில் இந்த பிரீமியம் போனை வாங்குவதற்கான டீல் விவரங்கள் இதோ.
Galaxy S26 One UI 8.5 லீக்: சாம்சங் நிறுவனம் தனது அடுத்த பிளாக்ஷிப் போனில் கேமரா ஹோல் இல்லாத முழுமையான டிஸ்ப்ளேவை அறிமுகம் செய்யவுள்ளது. இது குறித்த லீக் தகவல்கள் வெளியாகி வைரலாகி வருகிறது.
Samsung-இன் அல்ட்ரா-ஸ்லிம் போன் திட்டம் தோல்வியா? மிக மெலிதான Galaxy S25 Edge மாடலின் விற்பனை குறைவால், அதன் அடுத்த மாடலான S26 Edge-ஐ Samsung நிறுத்தியுள்ளதாக தகவல்