இந்தியாவில் Realme X2 Pro-வின் 8GB RAM + 128GB ஸ்டோரேஜ் ஆப்ஷனின் விலை ரூ. 29,999-யாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதே சமயம், 12GB RAM + 256GB ஸ்டோரேஜின் விலை ரூ. 33,999-யாக உள்ளது.
மொபைல்போன்களுக்கு என்றும் இல்லாத அளவு குறைந்த விலையில் ஃப்ளிப்கார்ட்டின் "பிக் ஷாப்பிங் டேஸ்". எச் டி எப் சி கிரடிட் மற்றும் டெபிட் கார்டுகள் மூலமாக பணம் செலுத்தினால் 10 சதவிகிதம் உடனடி தள்ளுபடி