ஆசுஸ் ஜென்போன் 6-ன் அறிமுக நிகழ்ச்சி ஸ்பெயின் நாட்டிலுள்ள வேலன்சியா நகரில் நடக்கவுள்ளது. இந்த நிகழ்ச்சி அந்த நாட்டின் நேரப்படி இரவு 8 மணிக்கு துவங்கவுள்ளது. இது இந்திய நேரப்படி இரவு 11:30 மணியாகும்.
ஜென்போன் 6 ஸ்னப்டிராகன்855 ப்ராசஸர், 48 மெகா பிக்சல் மற்றும் 13 மெகா பிக்சல் என இரண்டு கேமராக்கள் மற்றும் 5000mAh பேட்டரி அளவு கொண்டு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது
அசூஸ் சென்ஃபோன் மேக்ஸ் ப்ரோ எம்2 கொரில்லா கிளாஸ் 6 பாதுகாப்பினைக் கொண்டுள்ளது. சென்ஃபோன் மேக்ஸ் ப்ரோ எம்2வில் நாட்ச் சற்று பெரியதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது