கிரியேட்டர்கள், டெவலப்பர்கள் எல்லாரும் எதிர்பார்த்த Apple MacBook Pro M5 இந்தியாவுக்கு வந்தாச்சு. அதிவேக M5 Chip, 14.2 இன்ச் டிஸ்பிளே மற்றும் ஒரு நாள் முழுவதும் உழைக்கும் பேட்டரி
Something powerful is coming" - Apple-இன் டீஸர்! புதிய M5 MacBook Pro வெளியீடு உறுதியாகியுள்ளது. இந்த புதிய flagship laptop-ல் எதிர்பார்க்கப்படும் முக்கிய மாற்றங்கள்