Realme Neo 7 அதன் நியோ தொடரில் நிறுவனத்தின் சமீபத்திய மாடலாக சீனாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. இதனை தொடர்ந்து நிறுவனம் விரைவில் 8000mAh பேட்டரியுடன் புதிய போனை அறிமுகம் செய்யுமென்று தகவல் வெளியாகியுள்ளது
Android 16 வருவதை கூகுள் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளது. புதுமையான அம்சங்களை பயனர்களின் கைகளில் விரைவாக கிடைக்கும். புதிய டெவலப்பர் APIகள் மற்றும் சில மாற்றங்களைக் கொண்டுவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது