5,100 எம்ஏஎச் பேட்டரியுடன் ஹவாய் மேட்பேட் டி 8 டேப்லெட் அறிமுகம்!

Huawei MatePad T8 விலை இந்திய மதிப்பில் சுமார் ரூ.8,400 ஆகும்.

5,100 எம்ஏஎச் பேட்டரியுடன் ஹவாய் மேட்பேட் டி 8 டேப்லெட் அறிமுகம்!

Photo Credit: Mobzine.ro

ஹூவாய் மேட்பேட் டி 8, நீல நிறத்தில் விற்பனைக்கு வரும்

ஹைலைட்ஸ்
  • ஹவாய் மேட்பேட் டி 8, 8 இன்ச் டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது
  • இதில் மீடியா டெக் MTK8768 சிப்செட் உள்ளது
  • இது 32 ஜிபி ஸ்டோரேஜில் கிடைக்கிறது
விளம்பரம்

இரண்டு புதிய ஸ்மார்ட்போன்களுடன் புதிய டேப்லெட்டை ஹவாய் அறிமுகப்படுத்தியுள்ளது. - ஹவாய் மேட்பேட் டி 8. இப்போதைக்கு, சீன நிறுவனம் இந்த டேப்லெட்டை ருமேனியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த நீல டேப்லெட் டிஸ்ப்ளேவைச் சுற்றி ஒப்பீட்டளவில் பரந்த பெசல்கள் உள்ளது. டேப்லெட்டின் பின்புறத்தில் ஒரே ஒரு கேமரா மட்டுமே உள்ளது. ஹூவாய் ஜூன் முதல் இந்த டேப்லெட்டை விற்பனை செய்யத் தொடங்கும்.


விலை:

Huawei MatePad T8 விலை இந்திய மதிப்பில் சுமார் ரூ.8,400 ஆகும். இந்த டேப்லெட் ஜூன் முதல் ருமேனியாவில் நீல நிறத்தில் விற்பனைக்கு வரும். பல ஆன்லைன் ஸ்டோர்களில் இருந்து முன்பதிவு செய்யலாம்.


விவரங்கள்:

ஹூவாய் மேட்பேட் டி 8 நிறுவனத்தின் ஆண்ட்ராய்டு உடன் EMUI 10-ல்  இயக்கும். இந்த டேப்லெட்டில் 8 அங்குல எச்டி + டிஸ்ப்ளே உள்ளது. இது மீடியாடெக் எம்டிகே 8768 சிப்செட், 2 ஜிபி ரேம் உடன் வருகிறது. டேப்லெட் 16 ஜிபி மற்றும் 32 ஜிபி ஸ்டோரேஜில் கிடைக்கும்.

ஹவாய் மேட்பேட் டி 8-ன் உள்ளே 5,100 எம்ஏஎச் பேட்டரி உள்ளது. இந்த டேப்லெட்டை ஒரு முறை சார்ஜ் செய்தால் 12 மணிநேர வீடியோவைப் பார்க்க முடியும் என்று நிறுவனம் கூறுகிறது.

  • KEY SPECS
  • NEWS
Display 8.00-inch
Processor MediaTek MTK8768
Front Camera Unspecified
Resolution 800x1260 pixels
RAM 2GB
OS Android
Storage 16GB
Rear Camera Unspecified
Battery Capacity 5100mAh
Comments

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

பேஸ்புக்கில் பகிரலாம் Gadgets360 Twitter Shareட்வீட் பகிர் Snapchat ரெட்டிட்டில் கருத்து
#சமீபத்திய செய்திகள்
  1. iQOO 13: புதிய பச்சை நிறத்தில் ஜூலை 4-ல் லான்ச்! Snapdragon 8 Elite SoC, 120W சார்ஜிங்குடன் மாஸ்!
  2. AI+ Nova 5G, Pulse: ஜூலை 8-ல் மாஸ் லான்ச்! ₹5,000-க்கு 5G போன்? 50MP கேமராவுடன் வருகிறது!
  3. Vodafone Idea அதிரடி: இனி Family Plan-ல Netflix இலவசம்! டேட்டா, OTT பலன்கள் அள்ளி வழங்கும் Vi!
  4. அறிமுகமாகிறது Tecno Pova 7 Ultra 5G: Dimensity 8350, 144Hz AMOLED, 6000mAh பேட்டரியுடன் வருகிறது!
  5. BSNL சிம் கார்டு வீட்டுக்கே டெலிவரி! ₹0 செலவில் செல்ஃப்-KYC வசதியுடன் - எப்படி பெறுவது? முழு விபரம்!
  6. Honor X9c: 108MP கேமரா, 1.5K Curved AMOLED டிஸ்ப்ளேவுடன் இந்தியாவில் லான்ச் உறுதி! அமேசானில் கிடைக்கும்!
  7. Poco F7 5G: இந்தியாவுக்கு ஸ்பெஷல் 7550mAh பேட்டரி! ஜூலை 1 முதல் விற்பனை!
  8. Vivo T4 Lite 5G: Dimensity 6300 SoC, IP64 பாதுகாப்புடன் இந்தியாவில மாஸ் காட்டும்!
  9. Vivo X200 FE: Zeiss கேமரா, IP68+IP69 பாதுகாப்புடன் ஒரு ஃபிளாக்‌ஷிப் போன்!
  10. அறிமுகமாகிறது Galaxy Z Fold 7, Z Flip 7: புது AI, Watch 8 சீரிஸுடன் Samsung-ன் பிரம்மாண்ட Unpacked!
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.
Trending Products »
Latest Tech News »