OnePlus Pad Pro டேப்லெட் 12.1 இன்ச் எல்சிடி உடன் டிஸ்பிளே வருகிறது. இந்த டிஸ்பிளேவில் 2K ரெசொலூஷன் இருக்காம்.
Photo Credit: Gadgets 360
ஒன்பிளஸ் நிறுவனம் அதன் புதிய தயாரிப்புகளின் தொகுப்பை வெளியிட்டுள்ளது. ஸ்மார்ட்போன், டேப்லெட், ஸ்மார்ட்வாட்ச் மற்றும் TWS இயர்போன்கள் ஆகியவை இதில் அடங்கும். அதிகாரப்பூர்வ வெளியீடு ஜூன் 27 அன்று சீனாவில் நடந்தது. ஒன்பிளஸ் வாட்ச் 2 மற்றும் ஏஸ் 3 ப்ரோ ஸ்மார்ட்போனின் புதிய கிலேசியர் பேட்டரி தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது. OnePlus Pad Pro டேப்லெட்டைப் பற்றிய ஏராளமான தகவல்கள் இப்போது வெளியிடப்பட்டுள்ளது. பட்ஜெட்டில் 2K ரெசொலூஷன், 144Hz ரெஃப்ரெஷ் ரேட் கொண்ட டிஸ்பிளே இருக்கிறது. 16 ஜிபி ரேம் மற்றும் 512 ஜிபி மெமரி 67W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்டிருக்கிறது. பேட்டரி பிரியர்களை மிரளவிடும் வகையில் 9510mAh பேட்டரி உள்ளது. குவாட் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் போன்ற பிரீமியம் பீச்சர்கள் மட்டுமல்லாமல், 6.49 மிமீ தடிமனில் அல்ட்ரா ஸ்லிம் பாடியுடன் OnePlus Pad Pro டேப்லெட் அறிமுகமாகி இருக்கிறது.
ஒன்பிளஸ் நிறுவனம் அதன் புதிய தயாரிப்புகளின் தொகுப்பை வெளியிட்டுள்ளது. ஸ்மார்ட்போன், டேப்லெட், ஸ்மார்ட்வாட்ச் மற்றும் TWS இயர்போன்கள் ஆகியவை இதில் அடங்கும். அதிகாரப்பூர்வ வெளியீடு ஜூன் 27 அன்று சீனாவில் நடந்தது. ஒன்பிளஸ் வாட்ச் 2 மற்றும் ஏஸ் 3 ப்ரோ ஸ்மார்ட்போனின் புதிய கிலேசியர் பேட்டரி தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது. OnePlus Pad Pro டேப்லெட்டைப் பற்றிய ஏராளமான தகவல்கள் இப்போது வெளியிடப்பட்டுள்ளது.
பட்ஜெட்டில் 2K ரெசொலூஷன், 144Hz ரெஃப்ரெஷ் ரேட் கொண்ட டிஸ்பிளே இருக்கிறது. 16 ஜிபி ரேம் மற்றும் 512 ஜிபி மெமரி 67W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்டிருக்கிறது. பேட்டரி பிரியர்களை மிரளவிடும் வகையில் 9510mAh பேட்டரி உள்ளது. குவாட் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் போன்ற பிரீமியம் பீச்சர்கள் மட்டுமல்லாமல், 6.49 மிமீ தடிமனில் அல்ட்ரா ஸ்லிம் பாடியுடன் OnePlus Pad Pro டேப்லெட் அறிமுகமாகி இருக்கிறது.
இப்போதைக்கு 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மற்றும் 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி என இரண்டு வகைமாடல் உள்ளது. Android 14 OS கொண்ட Octa Core Qualcomm Snapdragon 8 Gen 3 சிப்செட் வருகிறது. ஆகவே, இந்த டேப்லெட்டில் முந்தைய மாடல்களைவிட கூடுதலாக பர்ஃமென்ஸ் பின்னிப்பெடல் எடுக்கும்படி இருக்கும். ColorOS 14.0 சப்போர்ட் கொண்டிருக்கிறது. Quad Stereo Speakers இருப்பதால் ஆடியோ மற்றும் வீடியோ அனுபவம் பிரீமியமாக இருக்கும்.
13 எம்பி மெயின் கேமரா மற்றும் 8 எம்பி செல்பீ ஷூட்டர் வருகிறது. டைப்-சி சார்ஜிங் போர்ட் வருகிறது. NFC, Wi-Fi 6, Bluetooth Version 5.3 இணைப்பு வசதிகளுடன் வருகிறது. Space Grey,Khaki Green ஆகிய 2 நிறங்களில் வெளிவந்துள்ளது.
என நான்கு வகையான விலைகளில் அறிமுகமாகி உள்ளது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்
Apple Watch Series 12
Starts from ₹56,900
Samsung Galaxy Watch Ultra 2
Starts from ₹59,909
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹41,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹38,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
Samsung Galaxy Watch 9 (44mm)
Starts from ₹40,999
Nothing Deals Revealed for Phone 4 Series, CMF Buds Lineup, More Ahead of Flipkart's Big Billion Days Sale