Vivo U20-யின் 4GB RAM வேரியண்ட் ரூ. 10,990-யாகவும், 6GB RAM வேரியண்ட் ரூ. 11,990-யாக விலையிடப்படுள்ளது.
 
                Vivo U20 இன்று மதியம் 12 மணிக்கு விற்பனைக்கு வருகிறது
Vivo U20 கடந்த வாரம் பிற்பகுதியில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த ஸ்மார்ட்போன் இப்போது அதன் முதல் விற்பனைக்கு செல்ல தயாராக உள்ளது.
Vivo U20-யின் விலை, விற்பனை சலுகைகள்:
Vivo U20 (Review) 4GB RAM வேரியண்டின் விலை ரூ. 10,990-யாகவும், அதன் 6GB RAM வேரியண்ட் ரூ. 11,990-யாகவும் விலையிடப்படுள்ளது. இந்த போன் Racing Black மற்றும் Blaze Blue என இரண்டு வண்ணங்களில் வழங்கப்படுகிறது. Vivo U20, Amazon India மற்றும் அதிகாரப்பூர்வ Vivo e-shop வழியாக மதியம் 12 மணிக்கு விற்பனைக்கு வரும். Vivo, ப்ரீபெய்டு பர்ச்சேஸில் ரூ. 1,000 தள்ளுபடியை வழங்குகிறது.
Vivo U20-யின் விவரக்குறிப்புகள்:
Vivo U20-யின் சிறப்பம்சம் Qualcomm Snapdragon 675 SoC ஆகும். Vivo U20, 90.3 percent screen-to-body ratio உடன் 6.53-inch full-HD+ டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் 5,000mAh பேட்டரியைக் கொண்டுள்ளது. மேலும், 18W டூயல்-எஞ்சின் ஃபாஸ்ட் சார்ஜரை பெட்டியில் பெறுகிறது.
 

Vivo U20 டிரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது
Sony IMX499 சென்சார் மற்றும் f/1.8 aperture உடன் 16-megapixel முதன்மை கேமரா,  f/2.2 aperture மற்றும் 120-degree field of view உடன் 8-megapixel wide-angle சென்சார் மற்றும் f/2.4 aperture உடன் 2-megapixel macro கேமரா ஆகியவற்றைக் கொண்ட மூன்று கேமரா அமைப்பை  Vivo U20 வழங்குகிறது. முன்பக்கத்தில், செல்ஃபிகளுக்காக f/2.0 aperture உடன் 16-megapixel கேமராவைக் கொண்டுள்ளது.
Vivo U20 இரண்டு வகைகளிலும் 64GB of UFS 2.1 ஸ்டோரேஜுடன் வருகிறது. ஆனால், microSD card slot வழியாக மேலும் விரிவாக்கக்கூடியது. Vivo U20-யின் இணைப்பு விருப்பங்களில் dual 4G LTE, Wi-Fi, Bluetooth 5.0 மற்றும் 4 navigation systems அடங்கும். முதல் விற்பனைக்குச் செல்வதற்கு முன் எங்கள் full review-ஐ பாருங்கள்.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்
 Scientists May Have Finally Solved the Sun’s Mysteriously Hot Atmosphere Puzzle
                            
                            
                                Scientists May Have Finally Solved the Sun’s Mysteriously Hot Atmosphere Puzzle
                            
                        
                     Vivo X300 Series Launched Globally With 200-Megapixel Zeiss Camera, Up to 6.78-Inch Display: Price, Features
                            
                            
                                Vivo X300 Series Launched Globally With 200-Megapixel Zeiss Camera, Up to 6.78-Inch Display: Price, Features
                            
                        
                     Canva Introduces Revamped Video Editor, New AI Tools and a Marketing Platform
                            
                            
                                Canva Introduces Revamped Video Editor, New AI Tools and a Marketing Platform
                            
                        
                     Thode Door Thode Paas OTT Release Date: Know When and Where to Watch it Online
                            
                            
                                Thode Door Thode Paas OTT Release Date: Know When and Where to Watch it Online