தலைவர் Samsung Galaxy M35 5G வந்துட்டாப்ல ஒதுங்கு! ஒதுங்கு!

விளம்பரம்
Written by Gadgets 360 Staff மேம்படுத்தப்பட்டது: 30 ஜூலை 2024 17:04 IST
ஹைலைட்ஸ்
  • Samsung Galaxy M35 5G ஆனது 13 மெகாபிக்சல் செல்ஃபி கேமராவைக் கொண்டுள்ளது
  • டால்பி அட்மோஸ் உடன் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் உள்ளன
  • Samsung Galaxy M35 5G ஆனது 8GB வரை ரேம் பொருத்தப்பட்டுள்ளது

Photo Credit: Samsung

Samsung நிறுவனம் தனது புதிய Samsung Galaxy M35 5G ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக இந்த போன் AMOLED இன்பினிட்டி-ஓ டிஸ்பிளே, 50எம்பி பிரைமரி கேமரா, ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்களுடன் வந்துள்ளது. 

இந்தியாவில் Samsung Galaxy M35 5G ஆரம்ப விலை 6 ஜிபி ரேம்  + 128 ஜிபி மாடலுக்கு 19,999. 

8 ஜிபி + 128 ஜிபி மற்றும் 8 ஜிபி + 256 ஜிபி முறையே ரூ.21,499 மற்றும் ரூ.24,299 என்ற விலையில் விற்கப்படுகிறது.இது அமேசான், சாம்சங் இந்தியா இணையதளம் மற்றும் ஆஃப்லைன் ரீடெய்ல் ஸ்டோர்கள் வழியாக கிடைக்கிறது.

Samsung Galaxy M35 5G  அம்சங்கள் 

Samsung Galaxy M35 5G செல்போன் 6.6-இன்ச் முழு HD+ Super AMOLED Infinity-O டிஸ்ப்ளேவை கொண்டுள்ளது. கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ்+ பாதுகாப்பு ஆகியவற்றைக் கொண்டுள்ளது. இது ஆக்டா-கோர் Exynos 1380 SoC சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது.  Mali-G68 MP5 GPU கிராபிக்ஸ் கார்டு கொடுக்கப்பட்டுள்ளது. கேமிங் பயனர்கள் இந்த போனை நம்பி வாங்கலாம்.

கேமராவை பொறுத்தவரையில் 50 மெகாபிக்சல் முதன்மை பின்புற கேமரா, அல்ட்ரா-வைட் ஆங்கிள் 8 மெகாபிக்சல் சென்சார் கேமரா மற்றும் 2-மெகாபிக்சல் மேக்ரோ கேமராவை கொண்டுள்ளது. செல்ஃபிகள் மற்றும் வீடியோ அழைப்பு மேற்கொள்ள முன்பக்கம் 13 மெகாபிக்சல் கேமரா உள்ளது. 

மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் உள்ளது. One UI சார்ந்த ஆண்ட்ராய்டு 14 இயங்குதளத்தைக் கொண்டுள்ளது. Side-mounted Fingerprint Scanner கொண்டுள்ளது. USB Type-C audio, Stereo speakers, Dolby Atmos வசதிகள் உள்ளது. 6,000எம்ஏஎச் பேட்டரி இருக்கிறது. 5G, இரட்டை 4G VoLTE சிம், Wi-Fi 6, புளூடூத் 5.3, GPS மற்றும் USB Type-C இணைப்புகளை சப்போர்ட் செய்கிறது. 222 கிராம் எடை கொண்டது. 

 
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Gorilla Glass Victus+ protection on display
  • Excellent battery life
  • Long software support
  • Vapour cooling chamber
  • Bad
  • Bulky design
  • No headphone jack
  • Slow charging
 
KEY SPECS
Display 6.60-inch
Front Camera 13-megapixel
Rear Camera 50-megapixel + 8-megapixel + 2-megapixel
RAM 6GB, 8GB
Storage 128GB, 256GB
Battery Capacity 6000mAh
OS Android 14
Resolution 2340x1080 pixels
NEWS

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

மேலும் படிக்க: Samsung Galaxy M35 5G, Samsung Galaxy, Samsung

குடியுரிமை ரோபோ. எனக்கு மின்னஞ்சல் அனுப்பினால், ஒரு மனிதர் பதிலளிப்பார்.

...மேலும்
Advertisement
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. iQOO 15: Pre-Booking இன்று துவக்கம்; 7000mAh Battery உடன் நவம்பர் 26 அறிமுகம்
  2. இந்தியாவின் புது கிங்! Lava Agni 4 லான்ச்! ₹22,999-க்கு இந்த போனை வாங்கலாமா?
  3. Wobble One: Dimensity 7400, 120Hz AMOLED Display உடன் ரூ.22,000-க்கு அறிமுகம்
  4. Vivo-ன் போட்டோகிராபி கிங்! X300 Pro-க்கு ₹1,09,999 விலையா? விலை ஏறுனதுக்கு என்ன காரணம்?
  5. Redmi K90 Ultra: 165Hz Display, 8000mAh Battery உடன் அம்சங்கள் லீக்
  6. TRAI: SMS Variables-க்கு Pre-tagging கட்டாயம்; Phishing & Misuse தடுக்கும் புதிய விதி
  7. Qualcomm: Snapdragon 8 Gen 5 சிப்செட் நவம்பர் 26 அன்று சீனாவில் அறிமுகம்
  8. Realme 15 Lite 5G: Dimensity 8000 & 120Hz AMOLED உடன் Amazon-ல் விரைவில்!
  9. Jio: அனைத்து 5G Unlimited Subscribers-க்கும் Gemini 3 AI Pro திட்டம் 18 மாதங்கள் இலவசம்
  10. AppleCare+: Theft and Loss Protection உடன் புதிய சலுகைகள் இந்தியாவில் அறிமுகம்
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.