Samsung Galaxy

Samsung Galaxy - ख़बरें

  • என்னங்க சொல்றீங்க? இத வாங்கியே ஆகணும்
    Samsung Galaxy Quantum 5 நிறுவனத்தின் சொந்த நாடான தென்கொரியாவில் வெளியிடப்பட்டது. இது AI செயல்பாடுகள் மற்றும் குவாண்டம் கிரிப்டோகிராஃபி பாதுகாப்புடன் கூடிய Galaxy A55 மாடலின் மேம்பட்ட அப்டேட் ஆகும். நீர் மற்றும் தூசி எதிர்ப்பிற்கான IP67-மதிப்பிடப்பட்ட கட்டமைப்பைக் கொண்டுள்ளது. அங்கீகாரத்திற்கான கைரேகை சென்சார் கொண்டுள்ளது. சர்க்கிள் டு சர்ச் போன்ற AI அம்சங்களை சப்போர்ட் செய்கிறது. ஒரு முறை சார்ஜ் செய்தால் 28 மணிநேர வீடியோ பிளேபேக் நேரத்தை வழங்கும் என்று கூறப்படுகிறது
  • சாம்சங் Galaxy S21 FE இப்படியொரு மிரட்டலான அறிவிப்பு?
    Samsung Galaxy S21 FE செல்போன் மாடல்களுக்கு புதிய அப்டேட்ட வந்துள்ளது. இது அமெரிக்கா, கனடா மற்றும் பிற பிராந்தியங்களில் வெளியிடப்படும் என்று கூறப்படுகிறது.
  • Samsung Galaxy Z Fold 6 Slim ஸ்மார்ட்போனின் தகவல் லீக்கானது
    Samsung Galaxy Z Fold 6 Slim செப்டம்பர் 25 அன்று சீனா மற்றும் கொரியாவில் அறிமுகம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், Galaxy Z Fold 6 ஸ்லிம் தேர்ந்தெடுக்கப்பட்ட சந்தைகளில் மட்டுமே கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது
  • 200MP கேமரா.. 100x ஜூமிங் இப்படியும் ஒரு செல்போனா?
    Samsung Galaxy S24 செல்போனை சரியான டிஸ்கவுண்ட்டில் வாங்க திட்டமிட்ட பிரியர்களுக்கு Amazon Great Freedom Festival Sale சரியான நேரம் வந்துவிட்டது. Samsung Galaxy S24 ஆனது 50 மெகாபிக்சல் பிரதான சென்சார் கேமராவுடன் மூன்று பின்புற கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது.
  • Samsung Galaxy A06 செல்போன் மாடலில் தெறிக்க விடும் அம்சங்கள்
    Samsung Galaxy A06 ஆனது Galaxy A05 மடலுக்கு அடுத்ததாக இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த சில வாரங்களாக இந்த செல்போன் பற்றிய வதந்திகள் இணையதளத்தில் பரவலாக பேசப்பட்டு வந்தது. அது இப்போது முடிவுக்கு வந்துள்ளது.
  • தலைசுத்த வைக்கும் விலை! ஒரு காட்டு காட்டும் Samsung Galaxy Watch 7!
    Samsung Galaxy Watch 7 சிப்செட், ஹெல்த் டிராக்கிங் மெட்ரிக்ஸ் மற்றும் விலை விவரம் குறித்த தகவல்கள் ஆன்லைனில் கசிந்துள்ளது. Samsung Galaxy Watch 7 ஸ்மார்ட்வாட்ச் கேலக்ஸி அன்பேக் நிகழ்வில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது , இது ஜூலை 10 ஆம் தேதி நடைபெறும் என்று இப்போது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அறிமுக விழாவுக்கு முன்னதாக அமேசான் நிறுவனம் சாம்சங் கேலக்ஸி வாட்ச் 7 பற்றிய விவரங்களை வெளியிட்டுள்ளது.
  • தலைவர் Samsung Galaxy M35 5G வந்துட்டாப்ல ஒதுங்கு! ஒதுங்கு!
    Samsung நிறுவனம் தனது புதிய Samsung Galaxy M35 5G ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக இந்த போன் AMOLED இன்பினிட்டி-ஓ டிஸ்பிளே, 50எம்பி பிரைமரி கேமரா, ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்களுடன் வந்துள்ளது.
  • சொன்ன மாதிரியே செஞ்சுவிட்ட Samsung Galaxy Buds3, Buds3 Pro
    Samsung நிறுவனம் சமீபத்தில் கேலக்ஸி அன்பேக்ட் நிகழ்வை நடத்தியது. இதில் போல்டபில் போன்கள், ஆடியோ டிவைஸ்களை அறிமுகப்படுத்தியது. இதில் Galaxy Watch Ultra மற்றும் Galaxy Buds 3 Pro ஆகியவை அடங்கும்.
  • இது வாட்ச் இல்ல! அதுக்கும் மேல Samsung Galaxy Watch 7, Watch Ultra
    Samsung நிறுவனம் சமீபத்தில் கேலக்ஸி அன்பேக்ட் நிகழ்வை நடத்தியது. இதில் போல்டபில் போன்கள், ஆடியோ டிவைஸ்களை அறிமுகப்படுத்தியது. இதில் Galaxy Watch Ultra மற்றும் Galaxy Watch7 ஆகியவை அடங்கும். இது மிகவும் சக்திவாய்ந்த ஸ்மார்ட்வாட்ச் என்று சாம்சங் நிறுவனம் கூறுகிறது.
  • செல்போன் நல்லா தான் இருக்கு! விலை மயக்கம் வர வைக்குது!
    Samsung நிறுவனம் மடக்கக்கூடிய வகையில் புதிய போன்களை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. புதிய தலைமுறை Galaxy Z சீரிஸ் இந்தியாவில் பெரிய மாற்றத்தை கொண்டு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. Galaxy Z Fold 6 மற்றும் Galaxy Z Flip 6 என இரண்டு மாடல்களை அறிமுகப்படுத்தியுள்ளது.
  • அடேங்கப்பா! Samsung Galaxy Buds 3 இப்படி இருக்க போகுதா?
    Samsung Galaxy Buds 3 விரைவில் புதுப்பிக்கப்பட்டு வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்கள் மற்றும் கேலக்ஸி வாட்ச் 7 அறிமுகம் ஆகும் போது அன்பேக்ட் நிகழ்வில் Galaxy Buds 3 வெளியிடப்படலாம் என்று கூறப்படுகிறது. அதிகாரப்பூர்வ வெளியீட்டுக்கு முன் Galaxy Buds 3 டிஸைன் பற்றிய சில படங்கள் கசிந்துள்ளது.
  • மிரட்டல் அம்சங்களுடன் வருது சாம்சங் கேலக்ஸி S24 FE
    விற்பனையில் சக்கைபோடு போட்ட சாம்சங் கேலக்ஸி மாடலின் S24 FE எடிசன் விரைவில் வெளியாக இருக்கிறது. பல எதிர்பாராத அம்சங்கள் Samsung Galaxy S24 FE மாடலில் இருக்கிறது. பெரிதும் எதிy6ர்பார்க்கப்பட்ட 6.65 இன்ச் டிஸ்பிளேவுடன் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. கேமிங் மற்றும் வீடியோ எடிட்டிங் செய்ய செய்ய செம்ம மாஸ்சாக இருக்கும்.
  • அட Samsung Galaxy Flip 6 செல்போனை அப்படியே மடிக்கலாமா?
    சாம்சங் நிறுவனம் தரப்பில் இருந்து மிகவும் எதிர்பார்க்கப்படும் புதிய தலைமுறை செல்போன்களான மடிக்க கூடிய FLIP சீரியஸ் மீண்டும் அப்டேட் செய்து அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இன்னும் சில வாரங்களில் Samsung Galaxy Flip 6 சீரியஸ் செல்போன்கள் அறிமுகம் செய்யப்படவுள்ளன. இது டாப் கிளாஸ் குளவாலிட்டி உடைய ஹார்டுவேர் சிப்கள் சேர்க்கப்பட்டு இதுவரை மார்க்கெட்டில் உள்ள சாம்சங் செல்போன்களில் அதிக விலை உடைய செல்போனாக வர இருக்கிறது.
  • மாஸ்சா வந்துட்டான் Samsung Galaxy S24 FE! இனி எல்லாமே மெர்சல்
    விற்பனையில் சக்கைபோடு போட்ட சாம்சங் கேலக்ஸி மாடலின் S24 FE எடிசன் விரைவில் வெளியாக இருக்கிறது. பல எதிர்பாராத அம்சங்கள் Samsung Galaxy S24 FE மாடலில் இருக்கிறது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட 6.65 இன்ச் டிஸ்பிளேவுடன் வரும் என தெரிகிறது. கேமிங் மற்றும் வீடியோ எடிட்டிங் செய்ய செய்ய செம்ம மாஸ்சாக இருக்கும்.
  • சாம்சங் கேலக்ஸி A71, கேலக்ஸி A51 அசத்தலாக இருப்பதற்கான 5 காரணங்கள்..!
    With a fresh update, Samsung is also bringing flagship features from its popular Galaxy S20 series to some of the Galaxy A series phones.

Samsung Galaxy - वीडियो

 
 

விளம்பரம்

© Copyright Red Pixels Ventures Limited 2024. All rights reserved.
Trending Products »
Latest Tech News »