இன்று விற்பனையைத் தொடங்கும் சாம்சங் 'கேலக்ஸி ஏ10'!

விளம்பரம்
Written by Jagmeet Singh மேம்படுத்தப்பட்டது: 18 மார்ச் 2019 17:05 IST
ஹைலைட்ஸ்
  • ரூ.8,490க்கு வெளியான சாம்சங் கேலக்ஸியின் ஏ10!
  • ஆண்டுராய்டு 9 பைய் மென்பொருளடன் வெளயீடு!
  • மூன்று நிறங்களில் சாம்சங் ஏ10 ஸ்மார்ட்போன் வெளியிடு!

6.2 இஞ்ச் ஹெச்டி திரைகொண்ட இந்த சாம்சங் ஏ10 ஸ்மார்ட்போன் இன்று விற்பனைக்கு வெளியாகியுள்ளது!

இந்தியாவில் இன்று சாம்சங் கேலக்ஸி ஏ10 ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வெளியாகிறது. ஆன்லைன் தளங்கள் மற்றும் ஆஃப்லைன் கடைகளிலும் விற்பனை செய்யப்படவுள்ள இந்த சாம்சங் கேலக்ஸி ஏ10, கடந்த மாதம் அறிமுகமானது. கேலக்ஸி ஏ30 மற்றும் ஏ50 போன்களுடன் அறிமுகமாகிய நிலையில் அவைகள் அறிமுகமாகிய சில நாட்களிலேயே விற்பனைக்கு வெளியாகின.

சாம்சங் கேலக்ஸி ஏ10 விலை:

இந்தியாவில் கடந்த மாதம் அறிமுகமான சாம்சங் கேலக்ஸி ஏ10, ரூ.8,490க்கு விற்பனைக்கு வந்துள்ளது. பட்ஜெட் தயாரிப்பான இந்த ஸ்மார்ட்போன் சிவப்பு, நீலம் மற்றும் கறுப்பு ஆகிய நிறங்களில் கிடைக்கிறது. அமேசான், ஃபிளிப்கார்ட், பேடிஎம் மற்றும் சாம்சங் ஆன்லைன் ஷாப் போன்ற தளங்களில் இந்த போனை வாங்கலாம்.

சாம்சங் கேலக்ஸி ஏ10 அமைப்புகள்:

இரண்டு சிம் கார்டு வசதிகளுடன் வெளியாகியுள்ள சாம்சங் கேலக்ஸி ஏ10, ஆண்ட்ராய்டு 9 பைய் மற்றும் ஓன் யுஐ மென்பொருள் கொண்டு இயங்குகிறது. 6.2 இஞ்ச் ஹெச்டி திரையைக் கொண்டுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போனில் பொறுத்தப்பட்டுள்ள ஆக்டா கோர் எக்ஸ்னாஸ் 7884 SoC 2ஜிபி ரேமுடன் அதிவிரைவாக செயல்படுகிறது.

பின்புறத்தில் 13- மெகா பிக்சல் சென்சாரும், முன்புறத்தில் 5 மெகா பிக்சல் சென்சாரும் அமைந்துள்ளது. சாம்சங் கேலக்ஸி ஏ10 ஸ்மார்ட்போனில் 32ஜிபி சேமிப்பு வசதி உள்ளது. மேலும் 3,400mAh பேட்டரி பவரை இந்த ஸ்மார்ட்போன் கொண்டுள்ளது.

 

 

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Advertisement
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. Motorola Razr 60: போன்ல வைரங்கள் பதிக்கப்பட்டு வந்தாச்சு! அசத்தலான Brilliant Collection!
  2. Oppo K13 Turbo சீரிஸ்: போனுக்குள்ளயே ஃபேன் வச்சு மாஸ் காட்ட வர்றான்! இந்தியால ஆகஸ்ட் 11-ல் லான்ச்!
  3. Vivo Y400 5G லான்ச்! Snapdragon 4 Gen 2 SoC-வோட கலக்கப் போகுது!
  4. Amazon சேல்ல லேப்டாப் வாங்க இதுதான் சரியான நேரம்! ரூ. 60,000-க்குள்ள டாப் பிராண்டுகளின் மாஸ் டீல்ஸ்!
  5. Motorola G86 Power 5G: ஒருமுறை சார்ஜ் போட்டா மூணு நாள் வரும்! அம்சங்கள் கேட்டா அசந்து போவீங்க!
  6. கேமர்களுக்கு ஒரு குட் நியூஸ்! Acer Nitro Lite 16 லேப்டாப் வந்தாச்சு! விலை கேட்டா ஷாக் ஆவீங்க!
  7. இந்த போன் சார்ஜ் போட்டா போதும்... மூணு நாள் வரும்! Oppo Find X9 Pro-வின் மிரட்டல் அம்சங்கள்!
  8. ஐபோன் 17 வாங்க காத்திருப்போர்க்கு சூப்பர் நியூஸ்! புதிய கலர்களில் ஜொலிக்கப் போகுது
  9. Vivo Y31 5G: இந்தியால கெத்து காட்ட வருதா? என்னலாம் எதிர்பார்க்கலாம்?
  10. அறிமுகமாகிறது Primebook 2 Neo: 8GB RAM, Full HD டிஸ்ப்ளே - வாங்கலாமா?
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.