வெளியாகுமா ரெட்மி நோட் 7 ப்ரோ?... தெரிந்துகோள்ள வேண்டிய தகவல்கள்!

விளம்பரம்
Written by Tasneem Akolawala மேம்படுத்தப்பட்டது: 19 பிப்ரவரி 2019 08:45 IST
ஹைலைட்ஸ்
  • ரெட்மி நோட் 7 ப்ரோ 18W வேகமாக சார்ஜ் செய்யும் வசதியுடன் வெளியாகுகிறது.
  • சியோமி எம்ஐ 9 ஸ்மோர்ட்போனுக்கு பின்னர் வெளியாகும் என தகவல்!
  • ரெட்மி நோட் 7 ப்ரோ மாடல் எண் M1901F7BE ஆக வெளியாக வாய்பு!

ரெட்மி நோட் 7 ப்ரோ மாடல் எண் M1901F7BE ஆக வெளியாக உள்ளதாக தகவல்!

ரெட்மி நோட் 7 அறிமுக விழாவில், ரெட்மி நோட் 7 ப்ரோ (48 மெகா பிக்செல் சோனி IMX586 சென்சார்) கொண்ட ஸ்மார்ட்போன் விரைவில் வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது. சியோமி நிறுவனம் சார்பாக வெளியான தகவல் படி இந்தாண்டு மார்ச் அல்லது ஏப்ரல் மாதத்திற்குள் வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது. 

சரியான தேதி அறிவிக்கபடாத நிலையில் தற்போது 3சி சான்றிதழுக்காக வந்துள்ளதாகவும், விரைவில் அறிமுகம் செய்யப்படலாம் என தகவல் கசிந்துள்ளது. இதுகுறித்து ரெட்மி நிர்வாக இயக்குனர் லூ வேய்பிங் கூறுகையில், சியோமி எம்ஐ 9 வெளியானதுக்கு பிறகே ரெட்மி நோட் 7 ப்ரோ வெளியாக வாய்புள்ளதாக கூறினார். 

கடந்த மாதம் மாடல் எண்களான M1901F7C மற்றும் M1901F7BE 3சி சான்றுதழுக்கு வந்துள்ள நிலையில் இந்த அறிவிப்பு வெளியானது குறிப்பிடத்தக்கது. சியோமி எம் 9 வரும் பிப்ரவரி மாதம் 20 ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில் இந்த அறிவிப்பு வெளியானது வாடிக்கையாளர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

ரெட்மி நோட் 7 ப்ரோ ஸ்மார்ட்போன் ரெட்மி நோட் 7 போனுக்கு வந்துள்ள 4,000mAh மற்றும் ஸ்னாப்டிராகன் 675 SoC உடன் வெளியாக வாய்புள்ளது. பலத்த எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள இந்த ஸ்மார்ட்போன் ரூபாய் 15,800க்கு விற்பனை செய்யப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

 
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Premium design
  • Good cameras
  • Long battery life
  • Smooth performance
  • Bad
  • Heats up quickly
  • Bloatware and ads in MIUI
  • Shared slot for second SIM/ microSD card
 
KEY SPECS
Display 6.30-inch
Processor Qualcomm Snapdragon 675
Front Camera 13-megapixel
Rear Camera 48-megapixel + 5-megapixel
RAM 4GB
Storage 64GB
Battery Capacity 4000mAh
OS Android Pie
Resolution 1080x2340 pixels
NEWS
VARIANTS

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

மேலும் படிக்க: Redmi Note 7 Pro, Redmi Note 7 Pro Specifications, Xiaomi
Advertisement
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. பட்ஜெட் போன் லிஸ்ட்ல டெக்னோ-வோட அடுத்த ஆட்டம் ஆரம்பம்! ? ஒரே கல்லுல ரெண்டு மாங்காய்.. Spark Go 3 & Pop 20 பத்தின கசிந்த தகவல்கள்
  2. சாம்சங் ரசிகர்களுக்கு ஒரு ஷாக் நியூஸ்! S26 சீரிஸ் விலை தாறுமாறா ஏறப்போகுது. என்ன காரணம்? இதோ முழு விவரம்!
  3. உங்க சாம்சங் டேப்லெட்டுக்கு புது பவர் வருது! One UI 8.5 டெஸ்ட் பில்ட்ஸ் லீக் ஆகிடுச்சு! என்னென்ன மாஸ் பீச்சர்ஸ் இருக்கு?
  4. ஸ்பீக்கரா இல்ல ஷோ-பீஸா? வீட்டு டிசைனோட அப்படியே கலந்துடுற மாதிரி சாம்சங் கொண்டு வந்திருக்காங்க ‘Music Studio’ சீரிஸ்
  5. ஸ்மார்ட்போன் உலகத்துல ஒரு புதிய "பேட்டரி அரக்கன்"! ரியல்மி-ல இருந்து 10,001 mAh பேட்டரியோட ஒரு போன் வருது
  6. iPhone Air 2: 2026-ல் அதிரடி லான்ச்! லீக்கர் கொடுத்த ஷாக் நியூஸ்!
  7. லீக்கான நேரடிப் புகைப்படங்கள் OnePlus Turbo First Look: 9000mAh பேட்டரி மற்றும் மாஸ் டிசைன்!
  8. Motorola Signature Series: பிளிப்கார்ட்டில் அதிரடி டீஸர்!
  9. Samsung Galaxy A07 5G: முன்னெப்போதும் இல்லாத பெரிய பேட்டரி வசதி!
  10. Oppo K15 Turbo Pro: 50MP கேமரா மற்றும் ஆக்டிவ் கூலிங் ஃபேன் - முழு விவரம்
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.