ரெட்மி 6 படெஜ்ட் ஸ்மார்ட்ஃபோன் இன்று விற்பனைக்கு வந்தது

விளம்பரம்
Written by Gadgets 360 Staff மேம்படுத்தப்பட்டது: 10 செப்டம்பர் 2018 14:37 IST

 

ரெட்மி 6 பட்ஜெட் விலை ஸ்மார்ட்ஃபோன் இன்று முதல் முறையாக விற்பனைக்கு வந்தது. இன்று நன்பகல 12 மணிக்கு ஃபிள்ப்கார்ட் இணையதளத்தில் ஃபிளாஷ் சேல் நடந்தது. வரும் வியாழன் அன்று ரெட்மீ 6ப்ரோ விற்பனைக்கு வருகிறது. ரெட்மி 6ஏ, செப்டம்பர் 19-ம் தேதி விற்பனைக்கு வரும்.

3ஜி.பி ரேம்/ 32ஜி.பி மெமரி கொண்ட ரெட்மி 6 வேரியன்டின் விலை 7,999 ரூபாய். 3ஜி.பி ரேம்/ 64ஜி.பி வேரியன்டின் விலை 9,499 ரூபாய்என விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஃபிளிப்கார்ட் மற்றும் ரெட்மி இணையதளத்தில் செப்டம்பர் 10-ம் தேதி விற்பனைக்கு வருகிறது.

இரண்டு சிம் ஸ்லாட்கள் கொண்ட இந்த ஸ்மார்ட்ஃபோன், ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ அவுட் ஆஃப் தி பாக்ஸ் இயங்குதளத்தில் கட்டமைக்கப்பட்டுள்ளது. 5.45 இன்ச் ஹெச்.டி+, 18:9 ஆஸ்பெக்ட் ரேஷியோ தொடு திரை கொண்டது. குவாட் கோர் மீடியா டெக் ஹீலியோ பிராசர் கொண்டது. 3ஜிபி/4ஜிபி ரேமும் இதில் இருக்கிறது. 32/64 ஜி.பி ஃபோன் மெமரியும், எஸ்.டி கார்டு மூலம் 256 ஜி.பி அளவுக்கு ஸ்டோரேஜை நீட்டித்துக் கொள்ளவும் முடியும். எஸ்.டி கார்டுக்கென தனி ஸ்லாட் உள்ளது.

 

 

பின் பக்கத்தில், 12 மெகா பிக்சல் பிரைமரி சென்சாரும், 5 மெகா பிக்சல் செகண்டரி சென்சாரும் கொண்ட டூயல் கேமராவும் உள்ளது. முன் பக்கத்தில் 5 மெகா பிக்சல் சென்சார் கொண்ட செல்ஃபி கேமராவும் இருக்கிறது.

Advertisement

நெட்வொர்க் தொடர்பை பொறுத்தவரை 4ஜி எல்.டி.இ, வைஃபை 802.11, ப்ளூடூத் வி4.2, மைக்ரோ யூ.எஸ்.பி, ஜி.பி.எஸ், 3.5மிமீ ஹெட்ஃபோன் ஜாக்கும் இதில் உள்ளது. 3000mAh பேட்டரி கொண்டது. ஃபிங்கர் பிரிண்ட் சென்சார், கைரோஸ்கோப், இன்ஃப்ராரெட், ஆக்சலரோமீட்டர், லைட் சென்சார், பிராக்ஸ்மிட்டி சென்சார்கள் இதில் உள்ளன. இதன் எடை146 கிராம். கருப்பு, கோல்டு, ரோஸ் கோல்டு மற்றும் நீல நிறங்களில் வருகிறது ரெட்மி 6

 
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Good build quality
  • Dedicated microSD card slot
  • Good battery life
  • Bad
  • Below average low-light camera performance
  • Bloated UI, spammy notifications
 
KEY SPECS
Display 5.45-inch
Processor MediaTek Helio P22
Front Camera 5-megapixel
Rear Camera 12-megapixel + 5-megapixel
RAM 3GB
Storage 32GB
Battery Capacity 3000mAh
OS Android 8.1 Oreo
Resolution 720x1440 pixels
NEWS
VARIANTS

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

மேலும் படிக்க: Xiaomi, Flipkart

குடியுரிமை ரோபோ. எனக்கு மின்னஞ்சல் அனுப்பினால், ஒரு மனிதர் பதிலளிப்பார்.

...மேலும்
Advertisement
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. Nothing Phone 3a Community Edition: டிசம்பர் 9 மாலை 6:30 மணிக்கு வெளியீடு!
  2. iPhone 17e-ல Dynamic Island கன்ஃபார்ம்! பெசல்ஸ் இன்னும் ஸ்லிம் ஆகுது! ₹57,000 ரேஞ்சில் ஆப்பிள் ட்ரீட்!
  3. சஞ்சார் சாத்தி செயலி: கட்டாய நிறுவலை அரசு திரும்பப் பெற்றது!
  4. புது 5G போன் லான்ச்! Redmi 15C 5G: 6.9" டிஸ்பிளே, 120Hz ரெஃப்ரெஷ் ரேட், 50MP கேமரா
  5. புது Poco 5G போன்! ₹15,000-க்கும் குறைவா! C85 5G: 6000mAh பேட்டரி, 33W சார்ஜிங்! டிசம்பர் 9-ல் Flipkart-ல் வாங்கலாம்
  6. Triple Fold போன்! Samsung Galaxy Z TriFold-ன் விலை ₹2.20 லட்சம்! நீங்க வாங்குவீங்களா?
  7. iPhone 16 விலை ₹62,990: Croma-வின் வங்கி தள்ளுபடி சலுகை
  8. Apple-க்கும் மோடி அரசுக்கும் புது சண்டை! iPhone-ல் இனி Sanchar Saathi ஆப் வருமா?
  9. Galaxy Z Fold 8 வருது! கூடவே Apple-ஐ ஜெயிக்க ஒரு 'Wider Fold' மாடல்! Samsung-இன் மாஸ் ப்ளான்
  10. உங்ககிட்ட Original iPhone SE இருக்கா? இனி Apple Store-ல சர்வீஸ் கிடைக்குறது கஷ்டம்! முழு விவரம்
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.