இந்தியாவில் முதல் முறையாக விற்பனைக்கு வருகிறது Realme C3...!

விளம்பரம்
Written by Kathiravan Gunasekaran மேம்படுத்தப்பட்டது: 14 பிப்ரவரி 2020 11:34 IST
ஹைலைட்ஸ்
  • Realme C3 இரண்டு தனித்துவமான வேரியண்டுகளில் வருகிறது
  • இந்த ஸ்மார்ட்போன் Realme C2-வின் தொடர்ச்சியாகும்
  • Realme C3, MediaTek Helio G70 SoC-யால் இயக்கப்படுகிறது

Realme C3, waterdrop-style notch உடன் HD+ டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது

Realme C3 இன்று முதல் முறையாக இந்தியாவில் விற்பனைக்கு வரவுள்ளது. கடந்த வாரம் நாட்டில் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய ரியல்மி ஸ்மார்ட்போன் Realme C2-வின் தொடராக வருகிறது.


இந்தியாவில் Realme C3-யின் விலை, விற்பனை சலுகைகள்:

இந்தியாவில் Realme C3-யின் 3GB RAM + 32GB ஸ்டோரேஜ் வேரியண்ட் ரூ. 6,999-யாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதே சமயம், அதன் 4GB RAM + 64GB ஸ்டோரேஜ் மாடல் ரூ.7,999 விலைக் குறியீட்டைக் கொண்டுள்ளது. இந்த இரண்டு ஆப்ஷன்களும் Blazing Red மற்றும் Frozen Blue கலர் ஆப்ஷனகளில் வருகிறது. இந்த போன் Flipkart மற்றும் Realme.com மூலம் இன்று மதியம் 12 மணிக்கு விற்பனைக்கு வருகிறது.

Realme C3 Review

முதல் விற்பனையின் போது, பழைய ஸ்மார்ட்போனுக்கு பதிலாக, பிளிப்கார்ட் மூலம் ஸ்மார்ட்போன் வாங்கும் வாடிக்கையாளர்களும், குறைந்தபட்சம் ரூ.1,000 தள்ளுபடி பெறலாம்.


Realme C3-யின் விவரக்குறிப்புகள், சிறப்பம்சங்கள்:

டூயல்-சிம் (நானோ) Realme C3, Realme UI 1.0 உடன் Android 10-ல் இயங்குகிறது. இது 89.8 percent screen-to-body ratio மற்றும் 20:9 aspect ratio உடன் 6.5-inch HD+ (720x1600 pixels) டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது. இந்த போன் 4GB RAM உடன் இணைக்கப்பட்டு octa-core MediaTek Helio G70 SoC-யால் இயக்கப்படுகிறது. புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களுக்கு, Realme C3-யில் f/1.8 lens உடன் 12-மெகாபிக்சல் பிரதான சென்சார் மற்றும் f/2.4 lens உடன் 2-இரண்டாம் நிலை சென்சார் அடங்கிய டூயல் ரியர் கேமரா அமைப்பு உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் 5-மெகாபிக்சல் செல்ஃபி கேமராவையும் கொண்டுள்ளது. இது HDR மற்றும் AI Beautification போன்ற அம்சங்களை ஆதரிக்கிறது. 

Realme C3, 32GB மற்றும் 64GB ஆன்போர்டு ஸ்டோரேஜ் ஆப்ஷனைக் கொண்டுள்ளது. இந்த இரண்டும் microSD card வழியாக (256GB வரை) விரிவாக்கம் செய்யலாம். இணைப்பு விருப்பங்களில் 4G VoLTE, Wi-Fi, Bluetooth v5, GPS/ A-GPS, Micro-USB மற்றும் 3.5mm headphone jack ஆகியவை அடங்கும். போனில் உள்ள சென்சார்களில் accelerometer, ambient light, magnetometer மற்றும் proximity சென்சார் ஆகியவை அடங்கும். தவிர, இந்த போன் 10W சார்ஜிங் ஆதரவுடன் 5,000mAh பேட்டரியைக் கொண்டுள்ளது.


Is Realme C3 price likely to usher in a budget smartphone revolution? We discussed this on Orbital, our weekly technology podcast, which you can subscribe to via Apple Podcasts or RSS, download the episode, or just hit the play button below.

                                                           

 
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Good performance
  • Excellent battery life
  • Clean UI
  • Bad
  • Preinstalled bloatware
  • Lacks fast charging
 
KEY SPECS
Display 6.52-inch
Processor MediaTek Helio G70
Front Camera 5-megapixel
Rear Camera 12-megapixel + 2-megapixel
RAM 3GB
Storage 32GB
Battery Capacity 5000mAh
OS Android 10
Resolution 720x1600 pixels
NEWS
VARIANTS

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Advertisement
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. அறிமுகமானது Itel Super Guru 4G Max: 3-இன்ச் டிஸ்ப்ளே, 2500mAh பேட்டரியுடன் - வாங்கலாமா?
  2. அறிமுகமாகிறது Moto G86 Power: Snapdragon 6 Gen 1 SoC, அசத்தலான அம்சங்களுடன் - வாங்கலாமா?
  3. Lava Blaze Dragon 5G: ₹9,999-க்கு கீழ் வருதா? Snapdragon 4 Gen 2 SoC, 120Hz டிஸ்ப்ளே - ஜூலை 25 அறிமுகம்!
  4. அறிமுகமாகிறது Redmi 15 சீரிஸ்? 6000mAh பேட்டரி, 120Hz டிஸ்ப்ளே - வெளியான Redmi-யின் ரகசிய தகவல்!
  5. Vodafone Idea வாடிக்கையாளர்களுக்கு ஜாக்பாட்! ₹199, ₹179 ரீசார்ஜில் புதிய சலுகைகள் - வெளியான தகவல்!
  6. அறிமுகமானது Asus Vivobook 14: AI அம்சங்கள், 14-இன்ச் WUXGA ஸ்க்ரீனுடன் - வாங்கலாமா? முழு விவரம்!
  7. Lava Blaze Dragon: ₹10,000-க்குள் இந்தியாவில் லான்ச்! Snapdragon 4 Gen 2 SoC உடன் ஜூலை 25 அறிமுகம்!
  8. அறிமுகமானது Samsung Galaxy F36 5G: Circle to Search, Gemini Live - வாங்கலாமா? முழு விவரம்!
  9. இந்தியாவில் Vivo V60 லான்ச் தேதி லீக்! முதல் முறையாக OriginOS - முழு அம்சங்கள், எதிர்பார்ப்புகள்!
  10. அறிமுகமாகிறது Lava Agni 4: புதிய டிசைன், 50MP கேமரா - லீக் ஆன சிறப்பம்சங்கள் மற்றும் விலை இதோ!
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.