Realme P3 Ultra 5G, Realme P3 5G உடன் இணைந்து புதன்கிழமை இந்தியாவில் வெளியிடப்பட்டது. ரியல்மி பி3 அல்ட்ரா 5ஜி 80W AI பைபாஸ் சார்ஜிங் தொழில்நுட்பத்தை சப்போர்ட் செய்கிறது
Realme 14 Pro+ 5G செல்போன் ஜனவரி மாதம் இந்தியாவில் Realme 14 Pro 5G உடன் அறிமுகப்படுத்தப்பட்டது. 80W சார்ஜிங் சப்போர்ட் உடன் 6,000mAh பேட்டரியைக் கொண்டுள்ளது