Motorola-வின் முதல் Pop-Up Selfie கேமரா போன் அறிமுகம்!

விளம்பரம்
Written by மேம்படுத்தப்பட்டது: 23 அக்டோபர் 2019 19:03 IST
ஹைலைட்ஸ்
  • Motorola One Hyper, 32-megapixel pop-up camera அம்சத்தைக் கொண்டுள்ளது
  • இந்த போன் 64-megapixel முதன்மைக் கேமரா பொருத்தப்பட்டு வெளிவரும்
  • இந்த போன் 3,600mAh பேட்டரியை பேக் செய்யும்

Snapdragon 675 SoC-யால் Motorola One Hyper இயக்கப்படும்

Motorola ஒரு புதிய போனை pop-up selfie கேமராவுடன் அறிமுகப்படுத்த தயாராக உள்ளது. இதனை Motorola One Hyper என்று அழைக்கப்படும். இந்த மாத தொடக்கத்தில், தொலைபேசியின் கூறப்படும் விவரக்குறிப்புகள் மற்றும் hands-on படங்கள் ஆன்லைனில் வெளிவந்தன. இது வரவிருக்கும் தொலைபேசியைப் பற்றிய முதல் விரிவான தோற்றத்தை எங்களுக்குத் தருகிறது.


Motorola One Hyper விவரக்குறிப்புகள் (எதிர்பார்க்கப்படுபவை)

Motorola One Hyper, notch இல்லாமல் 6.39-inch full-HD+ (1080 x 2340 pixels) IPS டிஸ்பிளே மற்றும் full-screen வடிவமைப்புடன் வரும் என்று கூறப்படுகிறது. டிஸ்பிளேவின் மேலே f/2.0 lens உடன் 32-megapixel செல்ஃபி கேமராவை pop-up கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. விரிவாக்கத்திற்கு microSD card வழியாக 4GB RAM மற்றும் 128GB விரிவாக்கக்கூடிய ஸ்டோரேஜுடன் இணைக்கப்பட்ட Snapdragon 675 processor மூலம் இயக்கப்படும் என்று கூறப்படுகிறது. 

The Motorola One Hyper-ல் f/2.2 aperture உடன் 8-megapixel depth-sensing கேமரா உதவியோடு, பின்புறத்தில் f/1.8 lens உடன் 64-megapixel முதன்மை கேமராவைக் கொண்டுள்ளது. 30fps-ல் 4K வீடியோக்களையும், 60fps வரை full-HD வீடியோக்களையும், 120fps-ல் slo-mo வீடியோக்களையும், 1080p resolution மற்றும் 720p resolution-ல் 240fps பதிவு செய்ய இந்த போன் திறன் கொண்டதாகும். 

தொலைபேசியின் கேமரா செயலியில் குறைந்த ஒளி புகைப்படத்திற்காக பிரத்யேக Night Vision mode-ஐ வழங்கும். charging மற்றும் file transfer-க்கு Motorola One Hyper-ல் 3.5mm headphone jack மற்றும் USB Type-C port ஆகிய அம்சத்தைக் கொண்டுள்ளது. இதில் 3,600 mAh பேட்டரி பொருத்தப்பட்டிருக்கும். ஆனால் fast-charging-கிற்கு எந்த அறிவிப்பும் இல்லை. மென்பொருளைப் பொருத்தவரை,  Motorola One சீரிஸின் உடன்பிறப்புகளைப் போலவே Motorola One Hyper-வை Android 10-ல் இயங்கும்.
 

 

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

மேலும் படிக்க: Motorola One Hyper, Motorola One Hyper Specifications, Motorola
Advertisement
தொடர்புடைய செய்திகள்
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. விவோ-வோட அடுத்த அதிரடி! 7,200mAh பேட்டரி, IP69 பாதுகாப்பு - ஆனா இது 5G இல்லையா?
  2. ரெட்மி நோட் 15 ப்ரோ சீரிஸ் வந்தாச்சு! 200MP கேமரா, IP69 ரேட்டிங்-னு மொரட்டுத்தனமா இருக்கு
  3. சார்ஜ் போட மறந்துட்டீங்களா? கவலையே படாதீங்க! 10,001mAh பேட்டரியுடன் Realme P4 Power 5G வந்தாச்சு
  4. நீங்க ஆவலோட வெயிட் பண்ண Find X9s வராதாம்! ஆனா அதைவிட ஒரு பெரிய சர்ப்ரைஸ் காத்திருக்கு
  5. சாம்சங் ரசிகர்களே ரெடியா? Galaxy S26 சீரிஸின் விலை விவரங்கள் இதோ! Ultra மாடல் விலை குறையப்போகுதா?
  6. நீங்க ஆவலோட காத்திருந்த அந்த நாள் வந்தாச்சு! iPhone 16-ன் விலை சல்லுன்னு குறைஞ்சிருக்கு - வெறும் ரூ. 64,900-க்கே வாங்கலாம்
  7. பஸ்ஸுல யாராவது உங்க போனை எட்டிப் பாக்குறாங்களா? இதோ சாம்சங்-ன் மரண மாஸ் தீர்வு
  8. உங்க வாட்ஸ்அப் சேட் இனி பத்திரம்! சைபர் தாக்குதல்களைத் தடுக்க மெட்டா கொண்டு வந்த மிரட்டலான Strict Account Settings
  9. Xiaomi-யின் அடுத்த மாஸ்டர்பீஸ்! 200MP கேமரா செட்டப் உடன் வரும் Xiaomi 17 Max - கேமரா போன் பிரியர்களுக்கு கொண்டாட்டம்
  10. சாம்சங் ரசிகர்களே, இதோ அடுத்த சம்பவம்! ஸ்லிம் லுக்கில் மிரட்டும் Galaxy A57 - அஃபிஷியல் ரெண்டர்ஸ் அவுட்
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.