MIUI 12 அப்டேட் எந்தெந்த போன்களுக்கு வெளிவருகிறது?!

விளம்பரம்
Written by Kathiravan Gunasekaran மேம்படுத்தப்பட்டது: 29 ஏப்ரல் 2020 13:08 IST
ஹைலைட்ஸ்
  • ஷாவ்மி MIUI 12 அப்டேட்டை 40 சாதனங்களுக்கு வழங்கும்
  • அப்டேட் வெளியீடு ஜூன் மாதத்தில் தொடங்கும்
  • MIUI 12-ல் புதிய அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளன

MIUI 12 புதிய அம்சங்கள் மற்றும் மறுசீரமைப்புகளைக் கொண்டுவருகிறது

புதிய வடிவமைப்பு மற்றும் பாதுகாப்பு அம்சங்களுடன் ஷாவ்மி திங்களன்று MIUI 12 அப்டேட்டை உலகம் முழுவதும் வெளியிட்டது. இந்த அப்டேட் சீனாவில் 40 ஷாவ்மி போன்களை எட்டும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது. அந்த போன்களின் பட்டியல் ஏற்கனவே பகிரங்கப்படுத்தப்பட்டுள்ளது. அவற்றில் Mi 10 Pro, Mi 10, Mi 10 Youth Edition, Mi 9 Pro 5G, Mi 9 ஆகியவை அடங்கும். இந்த அப்டேட்டுகள் ஜூன் முதல் பல்வேறு ஷாவ்மி போன்களில் வரத் தொடங்கும்.


MIUI 12 அப்டேட் பெறும் போன்களின் விவரம்: 

முதல் கட்டம்:

Mi 10 Pro, Mi 10, Mi 10 Youth Edition (aka Mi 10 Lite Zoom Edition), Mi 9 Pro 5G, Mi 9 Transparent Edition, Mi 9, Redmi K30 Pro Zoom Edition, Redmi K30 Pro, Redmi K30 5G, Redmi K30, Redmi K20 Pro Premium Edition, Redmi K20 Pro மற்றும் Redmi K20 ஆகிய போன்களில் ஷாவ்மி MIUI 12 அப்டேட்டுகளை அனுப்பும்.

இரண்டாவது கட்டம்:

Mi Mix 3, Mi Mix 2S, Mi CC9 series, Mi 9 SE, Mi 8 series, Redmi Note 8 Pro, Redmi Note 7 Pro மற்றும் Redmi Note 7 பயனர்கள் இந்த அப்டேட்டை பெறுவார்கள்.

Photo Credit: Weibo

மூன்றாம் கட்டம்:

இறுதியாக, Mi CC9e, Mi Mix 2, Mi 8 Youth Edition, Mi 8 SE, Mi 6X, Redmi Note 8, Redmi 8, Redmi 8A, Redmi 7, Redmi 7A, Redmi 6 Pro, Redmi 6, Redmi 6A, Redmi Note 5, Redmi S2, Mi Note 3 மற்றும் Mi Max 3 வாடிக்கையாளர்கள் அப்டேட்டை பெறுவார்கள்.

முதல் கட்ட அப்டேட் ஜூன் மாதத்தில் தொடங்கப்பட்டாலும், அடுத்த கட்ட அப்டேட் எப்போது வெளியிடப்படும் என்று தெரியவில்லை.


Will OnePlus 8 series be able to take on iPhone SE (2020), Samsung Galaxy S20 in India? We discussed this on Orbital, our weekly technology podcast, which you can subscribe to via Apple Podcasts or RSS, download the episode, or just hit the play button below.

 

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

மேலும் படிக்க: Xiaomi, MIUI 12
Advertisement
தொடர்புடைய செய்திகள்
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. விவோ-வோட அடுத்த அதிரடி! 7,200mAh பேட்டரி, IP69 பாதுகாப்பு - ஆனா இது 5G இல்லையா?
  2. ரெட்மி நோட் 15 ப்ரோ சீரிஸ் வந்தாச்சு! 200MP கேமரா, IP69 ரேட்டிங்-னு மொரட்டுத்தனமா இருக்கு
  3. சார்ஜ் போட மறந்துட்டீங்களா? கவலையே படாதீங்க! 10,001mAh பேட்டரியுடன் Realme P4 Power 5G வந்தாச்சு
  4. நீங்க ஆவலோட வெயிட் பண்ண Find X9s வராதாம்! ஆனா அதைவிட ஒரு பெரிய சர்ப்ரைஸ் காத்திருக்கு
  5. சாம்சங் ரசிகர்களே ரெடியா? Galaxy S26 சீரிஸின் விலை விவரங்கள் இதோ! Ultra மாடல் விலை குறையப்போகுதா?
  6. நீங்க ஆவலோட காத்திருந்த அந்த நாள் வந்தாச்சு! iPhone 16-ன் விலை சல்லுன்னு குறைஞ்சிருக்கு - வெறும் ரூ. 64,900-க்கே வாங்கலாம்
  7. பஸ்ஸுல யாராவது உங்க போனை எட்டிப் பாக்குறாங்களா? இதோ சாம்சங்-ன் மரண மாஸ் தீர்வு
  8. உங்க வாட்ஸ்அப் சேட் இனி பத்திரம்! சைபர் தாக்குதல்களைத் தடுக்க மெட்டா கொண்டு வந்த மிரட்டலான Strict Account Settings
  9. Xiaomi-யின் அடுத்த மாஸ்டர்பீஸ்! 200MP கேமரா செட்டப் உடன் வரும் Xiaomi 17 Max - கேமரா போன் பிரியர்களுக்கு கொண்டாட்டம்
  10. சாம்சங் ரசிகர்களே, இதோ அடுத்த சம்பவம்! ஸ்லிம் லுக்கில் மிரட்டும் Galaxy A57 - அஃபிஷியல் ரெண்டர்ஸ் அவுட்
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.