இந்த அப்டேட்டுகள் ஜூன் முதல் பல்வேறு ஷாவ்மி போன்களில் வரத் தொடங்கும்.
MIUI 12 புதிய அம்சங்கள் மற்றும் மறுசீரமைப்புகளைக் கொண்டுவருகிறது
புதிய வடிவமைப்பு மற்றும் பாதுகாப்பு அம்சங்களுடன் ஷாவ்மி திங்களன்று MIUI 12 அப்டேட்டை உலகம் முழுவதும் வெளியிட்டது. இந்த அப்டேட் சீனாவில் 40 ஷாவ்மி போன்களை எட்டும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது. அந்த போன்களின் பட்டியல் ஏற்கனவே பகிரங்கப்படுத்தப்பட்டுள்ளது. அவற்றில் Mi 10 Pro, Mi 10, Mi 10 Youth Edition, Mi 9 Pro 5G, Mi 9 ஆகியவை அடங்கும். இந்த அப்டேட்டுகள் ஜூன் முதல் பல்வேறு ஷாவ்மி போன்களில் வரத் தொடங்கும்.
Mi 10 Pro, Mi 10, Mi 10 Youth Edition (aka Mi 10 Lite Zoom Edition), Mi 9 Pro 5G, Mi 9 Transparent Edition, Mi 9, Redmi K30 Pro Zoom Edition, Redmi K30 Pro, Redmi K30 5G, Redmi K30, Redmi K20 Pro Premium Edition, Redmi K20 Pro மற்றும் Redmi K20 ஆகிய போன்களில் ஷாவ்மி MIUI 12 அப்டேட்டுகளை அனுப்பும்.
Mi Mix 3, Mi Mix 2S, Mi CC9 series, Mi 9 SE, Mi 8 series, Redmi Note 8 Pro, Redmi Note 7 Pro மற்றும் Redmi Note 7 பயனர்கள் இந்த அப்டேட்டை பெறுவார்கள்.
![]()
Photo Credit: Weibo
இறுதியாக, Mi CC9e, Mi Mix 2, Mi 8 Youth Edition, Mi 8 SE, Mi 6X, Redmi Note 8, Redmi 8, Redmi 8A, Redmi 7, Redmi 7A, Redmi 6 Pro, Redmi 6, Redmi 6A, Redmi Note 5, Redmi S2, Mi Note 3 மற்றும் Mi Max 3 வாடிக்கையாளர்கள் அப்டேட்டை பெறுவார்கள்.
முதல் கட்ட அப்டேட் ஜூன் மாதத்தில் தொடங்கப்பட்டாலும், அடுத்த கட்ட அப்டேட் எப்போது வெளியிடப்படும் என்று தெரியவில்லை.
Will OnePlus 8 series be able to take on iPhone SE (2020), Samsung Galaxy S20 in India? We discussed this on Orbital, our weekly technology podcast, which you can subscribe to via Apple Podcasts or RSS, download the episode, or just hit the play button below.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்
Apple Watch Series 12
Starts from ₹56,900
Samsung Galaxy Watch Ultra 2
Starts from ₹64,150
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹41,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹38,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
Samsung Galaxy Watch 9 (44mm)
Starts from ₹40,999
TRAI Mandates Shorter Voice, SMS-Only Recharge Plans With Lower Tariffs
Lava Virat Power Reportedly Spotted on IMEI Database, Launch Seems Imminent
OnePlus 16 Confirmed to Feature Snapdragon 8 Elite Extreme Gen 6 SoC; a New Gaming Phone for India in Works