வெளியான LG Q7 ஸ்மார்ட் போன்கள்... வந்திடுச்சு புதிய அப்டேட்!

விளம்பரம்
Written by Jagmeet Singh மேம்படுத்தப்பட்டது: 1 ஜூன் 2018 00:16 IST
ஹைலைட்ஸ்
  • LG Q7 has been announced
  • The new LG Q series smartphone comes in three variants
  • It will go on sale in Europe starting early next month

LG Q7 போன்கள் மிகுந்த எதிர்பார்ப்புகளுக்குப் பிறகு ரிலீஸ் ஆகியுள்ளது. முன்னர் வந்த Q சீரிஸ் போன்களைப் போல் அல்லாமல் தற்போது வந்திருக்கும் இந்த போன் மூன்று வகை வேரியன்ட்களில் அறிமுகப்படுத்தப்பட்டு இருக்கிறது. AI பொருத்தப்பட்ட கேமரா இருப்பதால், நல்ல புகைப்படங்கள் கிடைக்கும். இப்போது சந்தையில் விடப்பட்டிருக்கும் மூன்று வகைகளுக்கு LG Q7, LG Q7+, மற்றும் LG Q7 Alpha என்று பெயரிடப்பட்டு உள்ளது. இந்த போன்களுக்கு பிரத்யேகமான மிலிட்டரி கிரேடு மெட்டாலிக் பாடி இருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த புதிய போன்களின் விலை குறித்து அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை. ஆனால், அடுத்த மாத ஆரம்பத்தில் ஐரோப்பாவுக்கு இந்த போன்கள் ஏற்றுமதி செய்யப்பட்டு விடும் என்று LG நிறுவனம் தெரிவித்துள்ளது. ஐரோப்பாவைத் தொடர்ந்து வட அமெரிக்கா, தென் அமெரிக்கா மற்றும் ஆசிய நாடுகளில் இந்த புதிய போன்கள் விற்பனைக்கு வரும். 

LG Q7, LG Q7+, மற்றும் LG Q7 Alpha போன்களில் இருக்கும் வசதிகள்

LG G7 ThinQ, போன்று LG Q7, LG Q7+, மற்றும் LG Q7 Alpha போன்களிலும், போர்ட்ரெய்ட் மோட், க்யூ லென்ஸ், ஹை-ஃபை ஆடியோ, சரௌண்டு சத்தம் என எல்லாம் இருக்கிறது. போனின் பின் பக்கம் ஸ்மார்ட் ஃபின்கர் பிரின்ட் இருக்கின்றது. அது கேமரா ஷட்டர் பட்டனாகவும் மாறுகிறது. அது ஸ்கிரீன் ஷாட்கள் எடுப்பதற்கும் உதவுகிறது. இந்த போனின் மூலம் கனெக்ட் செய்யப்படும் இயர் போன்களில் கேட்கும்  சத்தமும் மிக நன்றாக இருக்கும். ஏனென்றால், இதில் ஹை-ஃபை Quad DAC தொழில்நுட்பம் வைத்து உருவாக்கப்பட்டு உள்ளது. இந்த மூன்று வகை ஸ்மார்ட் போன்களுக்கும் IP68 சான்றிதழ் கொடுக்கப்பட்டு உள்ளது. இதில் நீர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டன்ஸ் இருப்பதால், மிகப் பாதுகாப்பான ஸமார்ட் போனாகவே இருக்கும். இந்த போன்கள் அரோரா பிளாக், மொராக்கான் ப்ளூ, மற்றும் லாவண்டர் வயலட் ஆகிய வண்ணங்களில் தயாரிக்கப்பட்டு சந்தைக்கு வருகிறது.    

 
KEY SPECS
Display 5.50-inch
Processor 1.5GHz octa-core
Front Camera 8-megapixel
Rear Camera 13-megapixel
RAM 3GB
Storage 32GB
Battery Capacity 3000mAh
OS Android 8.1
Resolution 1080x2160 pixels
 
NEWS
KEY SPECS
Display 5.50-inch
Processor 1.5GHz octa-core
Front Camera 5-megapixel
Rear Camera 16-megapixel
RAM 4GB
Storage 64GB
Battery Capacity 3000mAh
OS Android 8.0
Resolution 1080x2160 pixels
 
NEWS
KEY SPECS
Display 5.50-inch
Processor 1.5GHz octa-core
Front Camera 5-megapixel
Rear Camera 13-megapixel
RAM 3GB
Storage 32GB
Battery Capacity 3000mAh
OS Android 8.0
Resolution 1080x2160 pixels
 
NEWS

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

மேலும் படிக்க: LG
Advertisement
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. டைமன்சிட்டி 9500 சிப், 8,550mAh பேட்டரியுடன் ரெட்மி K90 மேக்ஸ் அறிமுகம்: விலை மற்றும் முழு விவரங்கள் இதோ
  2. 200MP கேமரா, 7025mAh பேட்டரியுடன் ஒப்போ ஃபைண்ட் X9s ப்ரோ அறிமுகம்: விலை மற்றும் முழு விவரங்கள்
  3. வாட்ஸ்அப் பிளஸ் சந்தா: இது என்ன, விலை, அம்சங்கள் மற்றும் நன்மைகள்
  4. விவோ X300 FE இந்திய அறிமுகத் தொகுப்பு: எதிர்பார்க்கப்படும் விலை மற்றும் விவரக்குறிப்புகள்
  5. ஓப்போ என்கோ கிளிப் 2 மற்றும் வாட்ச் X3 மினி அறிமுகம்: 40 மணிநேர பேட்டரி மற்றும் ஓப்பன்-இயர் வடிவமைப்பு
  6. ஒப்போ F33 ப்ரோ 5G விமர்சனம்: ரூ. 40,000-க்கு கீழ் உள்ள மிகச்சிறந்த வடிவமைப்பைக் கொண்ட ஸ்மார்ட்போன் இதுதானா?
  7. ரெட்மி பட்ஸ் 8 அறிமுகம்: 50dB ANC மற்றும் 44 மணிநேர பேட்டரி பேக்கப் - விலை மற்றும் சிறப்பம்சங்கள்
  8. இந்தியாவில் ரெட்மி A7 Pro 4G மற்றும் ரெட்மி A7 4G அறிமுகம்: Unisoc T7250 சிப்செட், விலை மற்றும் சிறப்பம்சங்கள்
  9. இந்தியாவில் விவோ போன்களின் விலை ரூ.4000 வரை உயர்வு: Vivo T5x, V70, Y31 5G ஆகியவற்றின் புதிய விலை விவரங்கள் இதோ
  10. மோட்டோரோலா ரேஸர் 2026, ரேஸர்+ 2026 அறிமுக தேதி, விலை மற்றும் சிறப்பம்சங்கள் கசிவு
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.