6 மில்லியன் iPhone SE 2 யூனிட்டுகளை தயாரிக்கிறது ஆப்பிள்!

விளம்பரம்
Kathiravan Gunasekaran, மேம்படுத்தப்பட்டது: 29 ஜனவரி 2020 12:50 IST
ஹைலைட்ஸ்
  • 2020-ஆம் ஆண்டில் 116 மில்லியன் ஐபோன் யூனிட்களை உருவாக்குகிறது ஆப்பிள்
  • விடுமுறை காலாண்டில் ஆப்பிள் 70 மில்லியன் ஐபோன் மாடல்களை தயாரித்தது
  • iPhone 11 மற்றும் iPhone 11 Pro மாடல்கள் 74 சதவீத போன்களைக் கொண்டுள்ளன

ஆப்பிள், விடுமுறை காலாண்டில் 70 மில்லியன் ஐபோன் மாடல்களை தயாரித்தது

கோஹன் & கம்பெனி ஆய்வாளர் கிரிஷ் சங்கரின் (Krish Sankar) சமீபத்திய மதிப்பீட்டின்படி, 2020 நிதியாண்டின் முதல் பாதியில், 116 மில்லியன் ஐபோன் யூனிட்களை Apple தயாரிக்கிறது.

கோஹனின் சங்கர் முதலீட்டாளர்களுக்கு எழுதிய குறிப்பு, விடுமுறை காலாண்டில் ஆப்பிள் 70 மில்லியன் ஐபோன் மாடல்களை தயாரித்ததாக மதிப்பிட்டுள்ளது. அந்த 70 மில்லியன்களில், iPhone 11 மற்றும் iPhone 11 Pro மாடல்கள் 74 சதவீதம் அல்லது 52 மில்லியனாக இருந்தன.

2020-ஆம் ஆண்டின் முதல் காலாண்டில், ஆப்பிள், 46 மில்லியன் ஐபோன் யூனிட்களை மாறுபட்ட மாடல்களை உருவாக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இது ஆண்டுக்கு 12 சதவீதம் அதிகரித்துள்ளது. அந்த 46 மில்லியனில் ஆறு மில்லியன் iPhone SE 2 யூனிட்டுகள் உள்ளன. அவை தலா 475 டாலருக்கு விற்கப்படும் என்று சங்கர் மதிப்பிடுகிறார், இதை ஆப்பிள் இன்சைடர் திங்களன்று தெரிவித்துள்ளது.

ஆப்பிள் அதை 500 டாலர் மதிப்பிற்குள் நிர்வகிக்க நேரிட்டால், வரவிருக்கும் iPhone 9-க்கான தேவை அதிகமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. இது சங்கர் கூறுவது மிகவும் சாத்தியமானது.

1-வது தலைமுறை iPhone SE-யின் வெளியீட்டு விலையுடன் இணையாக, குறைந்த விலை ஐபோன் விலை 475 டாலராக இருக்கும் என்று சங்கர் மதிப்பிடுகிறார்.

ஐபோன் தயாரிப்பாளர் அசல் SE-யை அப்போதைய முதன்மை iPhone 6s-ஐ வடிவமைத்திருந்தார். மேலும், இந்த சாதனம் இந்தியாவில் இன்னும் தயாரிக்கப்பட்டு வருகிறது.

 
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Modern processor
  • Slim, light, easy to use
  • Good daylight camera performance
  • Regular iOS updates likely for many years
  • Bad
  • Dated looks and small screen
  • Single rear camera
  • Average battery life
  • Expensive
 
KEY SPECS
Display 4.70-inch
Front Camera 7-megapixel
Rear Camera 12-megapixel
Storage 64GB
OS iOS 13
Resolution 750x1334 pixels
NEWS

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

மேலும் படிக்க: Apple, iPhone SE 2
Advertisement
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. கலக்கும் Realme C71: 50MP கேமரா, நீண்ட நேரம் தாங்கும் பேட்டரி - வேற லெவல் போன்
  2. Nothing-ன் புது அவதாரம்! Phone 3, Headphone 1: மாஸ் லான்ச்சுக்கு ரெடியாகுங்க
  3. பார்த்துட்டீங்களா! Vivo T4 Ultra-வோட பெரிய ஜூம் லென்ஸ் கேமரா அட்ராசிட்டி! இதோட அம்சங்கள் வேற லெவல்!
  4. iQOO Neo 10: விலை குறைவு, ஆனால் அசத்தலான அம்சங்கள்! மிஸ் பண்ணிடாதீங்க!
  5. Realme GT 7, GT 7T: பவர்ஃபுல் சிப், 120W சார்ஜிங்குடன் இந்திய மார்க்கெட்ல - மிஸ் பண்ணாதீங்க!
  6. ஏர்டெல் புது பிளான்ஸ்: ஓடிடி பிரியர்களுக்கு ஜாக்பாட்! விலை, டேட்டா, முழு விவரம் இதோ!
  7. ஸ்டார்லிங்க் இந்தியாவில் அறிமுகம்: அன்லிமிடெட் டேட்டா, விலை மற்றும் ஸ்பெஷல் ஆஃபர்ஸ்
  8. Vivo T4 Ultra: Dimensity 9300 சிப், பெரிஸ்கோப் கேமரா - ரிலீஸ் தேதி கசிந்தது
  9. AI லேப்டாப் தேடுறீங்களா? Acer Swift Neo - சிறப்பம்சங்கள், விலை, எங்க கிடைக்கும்னு முழு விவரம்!
  10. iQOO Neo 10: Snapdragon 8s Gen 4 & 7000mAh பேட்டரியுடன் இந்தியாவில் வெளியானது
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.