Amazon ஆபரில் இந்த ஸ்மார்ட் வாட்ச்களுக்கு சலுகை மிஸ்சே பண்ணாதீங்க

Amazon Great Indian Festival 2024 விற்பனை அதிகாரப்பூர்வமாக தொடங்கியது

Amazon ஆபரில் இந்த ஸ்மார்ட் வாட்ச்களுக்கு சலுகை மிஸ்சே பண்ணாதீங்க

Photo Credit: Apple

Apple smartwatches, including the high-end Watch Ultra, are available with discounts on Amazon

ஹைலைட்ஸ்
  • Amazon Great Indian Festival 2024 விற்பனையில் ஸ்மார்ட் வாட்ச்களுக்கு ஆபர்
  • குறைந்த விலையில் ஸ்மார்ட் வாட்ச்கள் கிடைக்கிறது
  • SBI கார்டுகளுக்கு உடனடியாக 10 சதவிகிதம் ஆபர் கிடைக்கிறது
விளம்பரம்

நீங்கள் பட்ஜெட் விலையில் புதிதாக ஸ்மார்ட்போன், வாட்ச், ஸ்பீக்கர் உட்பட எது வாங்க திட்டமிடுகிறீர்கள் என்றாலும் இந்த பதிவு உங்களுக்கானது மக்களே. நீங்கள் எதிர்பார்க்கும் விலைக்குள் எந்த ஸ்மார்ட்போன் சிறந்தது? எந்த போன் சிறந்த பெர்பார்மென்ஸை கொண்டுள்ளது? எந்த போனில் கேமரா அம்சம் மிரட்டலாக இருக்கிறது? எந்த போனில் டிஸ்பிளே சூப்பராக அமைந்துள்ளது? எது பட்ஜெட்டில் சூப்பர் போன்? என்பது போன்ற விபரங்களை நாங்கள் உங்களுக்கு விளாவாரியாக சொல்லப்போகிறோம். இப்போ நாம் பார்க்க இருப்பது Amazon Great Indian Festival 2024 பற்றி தான்.


Amazon Great Indian Festival 2024 விற்பனை இப்போது அதிகாரப்பூர்வமாக தொடங்கியுள்ளது. ஸ்மார்ட்போன்கள், டேப்லெட்டுகள், மடிக்கணினிகள், எலக்ட்ரானிக்ஸ், வீட்டு உபயோகப் பொருட்கள் மற்றும் பலவற்றில் பலவிதமான பொருட்களில் சலுகைககள் அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக ஸ்மார்ட்போன்கள் 40 சதவீதம் வரை தள்ளுபடியுடன் கிடைக்கும். கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் விற்பனையில் ஒன்பிளஸ், சாம்சங், சியோமி மற்றும் ஆப்பிள் பிரீமியம் சலுகைகள் வழங்குகிறது.


ஒரு மாத கால பண்டிகை விற்பனைக்கு முன்னதாக, அமேசான் இந்தியா Amazon Great Indian Festival 2024 மூலம் அதன் சிறு மற்றும் நடுத்தர வணிகங்களிடமிருந்து 9,500 க்கும் மேற்பட்ட புதிய தயாரிப்புகளை தனது இ-காமர்ஸ் தளத்தில் காட்சிப்படுத்தும் என்று தெரிவித்துள்ளது. இதில் ஸ்மார்ட் வாட்ச்களுக்கு அசத்தல் தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. அவற்றை பார்க்கலாம். குறிப்பாக ஆப்பிள் , சாம்சங் , அமாஸ்ஃபிட் மற்றும் ஒன்பிளஸ் ஸ்மார்ட்வாட்ச்களுக்கு சிறப்பு தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது.


Apple Watch Series 10 இது குபெர்டினோ அடிப்படையிலான தொழில்நுட்பம் கொண்ட புதிய ஸ்மார்ட்வாட்ச் ஆகும். Samsung Galaxy Watch 4 LTE குறைந்த விலையில் வழங்கப்படுகிறது. இது தற்போது சந்தையில் உள்ள மிகவும் மலிவான LTE ஸ்மார்ட்வாட்ச்களில் ஒன்றாகும். Amazfit மற்றும் OnePlus வழங்கும் அணியக்கூடிய சாதனங்களிலும் இதே போன்ற சலுகைகள் கிடைக்கின்றன. கூடுதலாக SBI வாடிக்கையாளர்கள் டெபிட், கிரெடிட் கார்டு மற்றும் EMI பரிவர்த்தனைகளில் 10 சதவீத உடனடி தள்ளுபடியைப் பயன்படுத்திக் கொள்ளலாம். ரூ.5000 வரை கூப்பன் தள்ளுபடிகளும் உள்ளன.


Apple, Samsung, Amazfit மற்றும் OnePlus வாட்ச்களுக்கான சலுகை


Apple Watch Ultra ரூ. 69,999 Buy Now
Samsung Galaxy Watch 4 LTE ரூ. 8,099 Buy Now
Amazfit Active Edge ரூ. 4,799 Buy Now
OnePlus Watch 2R ரூ. 12,999 Buy Now
Amazfit Active Smart ரூ. 4,799 Buy Now
Samsung Galaxy Watch 4 BT ரூ. 6,999 Buy Now
Apple Watch Series 10 Rs. 46,990 Buy Now
Amazfit Balance ரூ. 16,499 Buy Now


அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் விற்பனையின் போது கூடுதல் சலுகைகள், தள்ளுபடிகள் மற்றும் சலுகைகளுக்கு கேஜெட்ஸ் 360 உடன் இணைந்திருங்கள்.

Comments

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Gadgets 360 Staff
 ...மேலும்
        
    

தொடர்புடைய செய்திகள்

#சமீபத்திய செய்திகள்
  1. பவர் பேங்க் இனிமேல் தேவையில்ல! 7,000mAh Battery கூட Oppo புதுசா இறக்குன A6 5G Mobile!
  2. தரமான Budget Phone தேடுறீங்களா? Samsung Galaxy M07-ன் விலையும் Specifications-உம் தெரிஞ்சுக்கோங்க!
  3. Alexa பேசுனா லைட் எரியணுமா? இந்த Amazon சேல்ல Smart Bulbs-க்கு இருக்கிற அதிரடி Deals-ஐ மிஸ் பண்ணாதீங்க!
  4. எப்பவும் போல டைப் பண்ண போரடிக்குதா? Clicky Sound-உடன் Premium Feel கொடுக்கும் Mechanical Keyboards ஆஃபர்!
  5. கரண்ட் பில் கம்மியாகணும்னா இதை வாங்குங்க! 5-Star Rated Washing Machines-க்கு Amazon கொடுக்கும் Mega Discount!
  6. Game of Thrones ரசிகர்களுக்கு ஒரு சூப்பர் நியூஸ்! Realme 15 Pro 5G-யின் ஸ்பெஷல் எடிஷன் ஃபோன்
  7. Game of Thrones ரசிகர்களுக்கு ஒரு சூப்பர் நியூஸ்! Realme 15 Pro 5G-யின் ஸ்பெஷல் எடிஷன் ஃபோன்
  8. Amazon-ன் Great Indian Festival விற்பனையில் JBL, Boat மற்றும் Zebronics Party Speakers-களுக்கு 72% வரை தள்ளுபடி
  9. பட்ஜெட் கவலை இனி இல்லை! Amazon-ன் Great Indian Festival Sale-ல் HP, Lenovo, Dell, Asus Laptops-களுக்கு 40% வரை தள்ளுபடி!
  10. Xiaomi-யின் புதிய ஃபிளாக்ஷிப் போன் Xiaomi 15T Pro உடன் MediaTek Dimensity 9400+ சிப்செட் அறிமுகம்!
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.
Trending Products »
Latest Tech News »