அமேசான் கிரேட் ரிபப்ளிக் டே சேல் 2026-ல் புளூடூத் ஸ்பீக்கர்கள் மற்றும் பார்ட்டி ஸ்பீக்கர்கள் மீது 70% வரை தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது
வீட்ல ஒரு பார்ட்டி வைக்கணும், இல்லனா வெளிய ட்ரிப் போகும்போது ஒரு மாஸான சவுண்ட் வர்ற ஸ்பீக்கர் வேணும்னு பிளான் பண்றீங்களா? ஆனா பிராண்டட் ஸ்பீக்கர்கள் விலை அதிகமா இருக்கேன்னு யோசிக்கிறீங்களா? இனி அந்த கவலையை தூக்கிப் போடுங்க! ஏன்னா, அமேசானோட Great Republic Day Sale 2026 இப்போ நேரலையில் இருக்கு. ஜனவரி 16-ல் தொடங்கி விறுவிறுப்பா போயிட்டு இருக்குற இந்த சேல்ல, இதுவரைக்கும் இல்லாத அளவுக்கு ஜேபிஎல், சோனி மற்றும் மார்ஷல் ஸ்பீக்கர்களுக்கு அமேசான் அள்ளி வீசுற ஆஃபர்களைப் பார்த்தா நீங்களே அசந்து போயிருவீங்க. வாங்க, உங்க காசுக்கு எது "ஒர்த்" டீல்னு ஒன்னு ஒன்னா பார்ப்போம்.
டாப் ஸ்பீக்கர் டீல்கள் - அதிரடி விலைக்குறைப்பு
இந்த விற்பனையில் போர்ட்டபிள் புளூடூத் ஸ்பீக்கர்கள் முதல் பிரம்மாண்ட பார்ட்டி ஸ்பீக்கர்கள் வரை எல்லா கேட்டகிரிலயும் மெகா தள்ளுபடி இருக்கு:
இந்த சேல்ல வெறும் பிரைஸ் கட் மட்டும் இல்ல மக்களே, இன்னும் சில வங்கி சலுகைகள் மூலமா நீங்க உங்க காசை மிச்சப்படுத்தலாம்:
● SBI Card Offer: எஸ்பிஐ கிரெடிட் கார்டு வச்சிருக்க பிரைம் மெம்பர்களுக்கு 12.5% வரையும், மற்றவர்களுக்கு 10% வரையும் உடனடி தள்ளுபடி (Instant Discount) கிடைக்கும்.
● Exchange Bonus: பழைய ஆடியோ சிஸ்டம் அல்லது ஸ்பீக்கர்களை கொடுத்துட்டு புதுசு வாங்கும்போது நல்ல எக்ஸ்சேஞ்ச் வேல்யூ தராங்க.
● No-Cost EMI: பெரிய அமௌன்ட் ஒரேடியா கட்ட கஷ்டமா இருந்தா, மாசம் ஒரு சின்ன தொகையை மட்டும் கட்டி வட்டி இல்லாம ஸ்பீக்கர் வாங்கிக்கலாம்.
அமேசான் குடியரசு தின விற்பனை இப்போ அதோட உச்சக்கட்டத்தை எட்டியிருக்கு. ஜனவரி 22-ம் தேதியோட (இன்றுடன்) இந்த டீல்கள் எல்லாம் முடியப்போகுது. ஸ்டாக் ரொம்ப வேகமா தீர்ந்துட்டு வர்றதால, உங்களோட ஃபேவரைட் பிராண்ட் ஸ்பீக்கரை இப்போவே ஆர்டர் பண்ணிடுங்க.இந்த ஸ்பீக்கர் டீல்கள்ல உங்களுக்கு எது ரொம்ப பிடிச்சிருக்கு? Sony-யா இல்ல JBL-லா? கமெண்ட்ல சொல்லுங்க.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
ces_story_below_text
விளம்பரம்
விளம்பரம்
Realme Neo 8 Launched With Snapdragon 8 Gen 5 Chip, 8,000mAh Battery: Price, Features