Amazon Great Republic Day Sale 2025 விற்பனையில் அடித்து தூக்கும் டேப்லெட்கள்

விளம்பரம்
Written by गैजेट्स 360 स्टाफ, மேம்படுத்தப்பட்டது: 20 ஜனவரி 2025 12:10 IST
ஹைலைட்ஸ்
  • எஸ்பிஐ வாடிக்கையாளர்கள் 10 சதவீத உடனடி பெறலாம்
  • கட்டணமில்லா EMI விருப்பங்களுடன் கிடைக்கின்றன
  • பிரைம் பயனர்களுக்கு ஜனவரி 13 நள்ளிரவில் விற்பனை ஆரம்பமானது

OnePlus Pad 2 (படம்) ஜூலை 2024 இல் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது

Photo Credit: OnePlus

நீங்கள் பட்ஜெட் விலையில் புதிதாக ஸ்மார்ட்போன், வாட்ச், ஸ்பீக்கர் உட்பட கேட்ஜெட் எது வாங்க திட்டமிடுகிறீர்கள் என்றாலும் இந்த பதிவு உங்களுக்கானது மக்களே. நீங்கள் எதிர்பார்க்கும் விலைக்குள் எந்த ஸ்மார்ட்போன் சிறந்தது? எந்த போன் சிறந்த பெர்பார்மென்ஸை கொண்டுள்ளது? எந்த போனில் கேமரா அம்சம் மிரட்டலாக இருக்கிறது? எந்த போனில் டிஸ்பிளே சூப்பராக அமைந்துள்ளது? எது பட்ஜெட்டில் சூப்பர் போன்? என்பது போன்ற விபரங்களை நாங்கள் உங்களுக்கு விளாவாரியாக சொல்லப்போகிறோம். செல்போன் தாண்டி மற்ற தொழில்நுட்ப தகவல்களும் உங்களை வந்து சேரும். இப்போ நாம் பார்க்க இருப்பது Amazon Great Republic Day Sale 2025 விற்பனை பற்றி தான்.

Amazon Great Republic Day Sale 2025 விற்பனை இந்தியாவில் அனைத்து பயனர்களுக்கும் ஜனவரி 13 அன்று மதியம் தொடங்கியது. எஸ்பிஐ வாடிக்கையாளர்கள் 10 சதவீத உடனடி தள்ளுபடி பெறலாம். மேலும் வீட்டு அலங்காரப் பொருட்கள், மின்னணு சாதனங்கள், தனிப்பட்ட கேஜெட்டுகள் மற்றும் பலவற்றை தள்ளுபடி விலையில் பெறலாம். முன்னதாக, ஸ்மார்ட்போன்கள் , ஹெட்ஃபோன்கள் , கேமிங் லேப்டாப்களுக்கு சலுகை அறிவிக்கப்பட்டது. இப்போது டேப்லெட்டுகளின் சிறந்த சலுகைகளின் பட்டியலை பார்க்கலாம்.

எஸ்பிஐ வாடிக்கையாளர்கள் 10 சதவீத உடனடி தள்ளுபடி பெறலாம். தேர்ந்தெடுக்கப்பட்ட சில பொருட்களுக்கு 14,000 ரூபாய் வரை தள்ளுபடி கிடைக்கும். அதே நேரத்தில் SBI கிரெடிட் மற்றும் டெபிட் கார்டு வைத்திருப்பவர்கள் மற்ற கூடுதல் நன்மைகளை அனுபவிக்க முடியும். 5000 ரூபாய் வரை பம்பர் வெகுமதிகளைப் பெறலாம். சில பொருட்கள் கட்டணமில்லா EMI விருப்பங்களுடன் கிடைக்கின்றன. தள்ளுபடி சலுகைகள் மற்றும் கட்டண விருப்பங்களின் விவரங்கள் தனிப்பட்ட தயாரிப்பு பக்கங்களில் பட்டியலிடப்பட்டுள்ளன.


OnePlus Pad 2 டேப்லெட் 12GB + 256GB மாடல் இந்தியாவில் ஜூலை 2024 அன்று ரூ. 42,999 விலையில் அறிமுகம் செய்யப்பட்டது. இது இப்போது ரூ. 37,999 என்கிற விலைக்கு கிடைக்கிறது.


Xiaomi Pad 6 டேப்லெட் 8GB + 256GB மாடல் ஜூன் 2023 அன்று ரூ. 28,999 விலையில் அறிமுகம் செய்யப்பட்டது. இது இப்போது விற்பனைத் தள்ளுபடிகள் மற்றும் இதர சலுகைகளுடன், 19,499 ரூபாய் என்கிற குறைந்த விலையில் கிடைக்கிறது.
ஜூலை 2024ல் இந்தியாவில் எட்டு JBL ஸ்பீக்கர்களுடன் வெளியிடப்பட்ட Lenovo Tab Plus விலை ரூ. 22,999. இது இப்போது ரூ. 16,499க்கு கிடைக்கிறது.
Amazon Great Republic Day Sale 2025 டேப்லெட்களுக்கான ஆபர்

   
Product   Name   
   
Launch   Price   
   
Effective   Sale Price   
   
OnePlus Pad 2   
   
Rs. 42,999   
   
Rs. 37,999   
   
Xiaomi Pad 6   
   
Rs. 28,999   
   
Rs. 19,499   
   
Honor Pad 9   
   
Rs. 24,999   
   
Rs. 18,499   
   
OnePlus Pad Go   
   
Rs. 21,999   
   
Rs. 16,999   
   
Lenovo Tab Plus   
   
Rs. 22,999   
   
Rs. 16,499   
   
Samsung Galaxy Tab   A9+   
   
Rs. 20,999   
   
Rs. 12,499   
   
Lenovo Tab M11 (With   Pen)   
   
Rs. 22,000   
   
Rs. 12,749   
   
Redmi Pad SE   
   
Rs. 14,999   
   
Rs. 12,599   

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

The resident bot. If you email me, a human will respond. ...மேலும்
Advertisement
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. AI லேப்டாப் தேடுறீங்களா? Acer Swift Neo - சிறப்பம்சங்கள், விலை, எங்க கிடைக்கும்னு முழு விவரம்!
  2. iQOO Neo 10: Snapdragon 8s Gen 4 & 7000mAh பேட்டரியுடன் இந்தியாவில் வெளியானது
  3. மடக்கும் போன் பிரியர்களுக்கு குட் நியூஸ்! Motorola Razr 60 அடுத்த வாரமே இந்தியாவில்
  4. Vi-ன் அதிரடி: 'Nonstop Hero' திட்டம் டேட்டாவுக்கு இனி லிமிட் இல்லை
  5. Sony Bravia 2 II Series டிவி Google TV OS வசதியுடன் இந்தியாவில் அறிமுகமானது
  6. Alcatel V3 Pro 5G, V3 Classic 5G இந்திய செல்போன் சந்தையில் ஒரு புதிய அலை
  7. Google I/O 2025 விழா: Gemini 2.5 AI மற்றும் Deep Think Mode பல அம்சங்கள் அறிமுகம்
  8. Apple WWDC 2025 விழா ஜூன் 9ல் தொடங்கி அமர்க்களமாக ஆரம்பமாகிறது
  9. Vivo S30, S30 Pro Mini செல்போன்களின் வெளியீடு தேதி உறுதி செய்யப்பட்டது
  10. Realme GT 7T செல்போன் MediaTek Dimensity 8400 Max SoC சிப்செட் உடன் வருகிறது
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.