Photo Credit: Amazon
ஒரு மாத கால பண்டிகை விற்பனைக்கு முன்னதாக, அமேசான் இந்தியா Amazon Great Indian Festival 2024 மூலம் அதன் சிறு மற்றும் நடுத்தர வணிகங்களிடமிருந்து 9,500 க்கும் மேற்பட்ட புதிய தயாரிப்புகளை தனது இ-காமர்ஸ் தளத்தில் காட்சிப்படுத்தும் என்று தெரிவித்துள்ளது. இதில் Smartphones, Electronics பொருட்களுக்கு அசத்தல் தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. அவற்றை பார்க்கலாம்.
அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் 2024 விற்பனையில் ஐபோன் 13 தள்ளுபடி விலையில் ரூ. 39,999க்கு கிடைக்கிறது. கூடுதல் உடனடி தள்ளுபடியைப் பெற, பழைய ஸ்மார்ட்போனை மாற்றிக் கொள்ளலாம்.
இப்போதே வாங்கவும்: ரூ. 39,999 (எம்ஆர்பி ரூ. 59,600)
Samsung Galaxy S23 Ultra 5G
Samsung Galaxy S23 Ultra 5G தற்போது நடைபெற்று வரும் Amazon Great Indian Festival 2024 விற்பனையின் போது தள்ளுபடி விலையில் கிடைக்கிறது. இப்போதே வாங்கவும்: ரூ. 74,999 (எம்ஆர்பி ரூ. 1,49,999)
OnePlus 12R 5G
OnePlus 12R 5G ஆனது Snapdragon 8 Gen 2 SoC மூலம் இயக்கப்படுகிறது. 8GB RAM, 256GB மெமரி வரை உள்ளது. 100W SuperVooc ஃபாஸ்ட் சார்ஜிங்கிற்கான சப்போர்ட் உடன் வருகிறது. 5,500mAh பேட்டரியைக் கொண்டுள்ளது. இப்போதே வாங்கவும்: ரூ. 37,999 (எம்ஆர்பி ரூ. 42,999)
iQoo Z9x 5G
iQoo Z9x 5G ஆனது Snapdragon 6 Gen 1 SoC மூலம் இயக்கப்படுகிறது, 6GB RAM, 128GB மெமரியுடன் வருகிறது.
இப்போதே வாங்கவும்: ரூ. 13,999 (எம்ஆர்பி ரூ. 18,999)
Samsung Galaxy M35 5G
Samsung Galaxy M35 5G 6,000mAh பேட்டரியுடன் வருகிறது, ஆனால் சார்ஜர் இல்லாமல் அனுப்பப்படுகிறது.
இப்போதே வாங்கவும்: ரூ. 14,999 (எம்ஆர்பி ரூ. 24,499)
Amazon Great Indian Festival 2024 விற்பனை: எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் மீதான சலுகைகள்
Apple MacBook Air M1
Apple MacBook Air M1 கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் 2024 விற்பனையின் போது ரூ. 52,990 விலையில் கிடைக்கிறது.
இப்போதே வாங்கவும்: ரூ. 52,990 (எம்ஆர்பி ரூ. 92,900)
Sony Bravia 55-inch 4K Google TV
Sony's Bravia KD-55X74L 55-inch 4K Google TV Amazon's Great Indian Festival விற்பனையின் போது ரூ.54,990 என்கிற விலையில் கிடைக்கிறது. டிவியில் 3 HDMI போர்ட்கள் மற்றும் இரண்டு USB போர்ட்கள் உள்ளன. இப்போதே வாங்கவும்: ரூ. 54,990 (எம்ஆர்பி ரூ. 99,900)
Fire TV Stick
வீட்டில் வழக்கமான டிவி உள்ளதா? ஃபயர் டிவி ஸ்டிக் அதனை ஸ்மார்ட் டிவியாக மாற்றுவதற்கான மலிவான வழியாகும். தற்போது, ரூ. 2,199 என்கிற விலையில் கிடைக்கிறது.
இப்போதே வாங்கவும்: ரூ. 2,199 (எம்ஆர்பி ரூ. 4,999)
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்